குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பஞ்சா என்ற கிராமத்தில் இயங்கி வரும் அரசுத் தொடக்கப்பள்ளியில், பாவனா பட்டேல் ஆசிரியராக உள்ளார். ஆனால் பாவனா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் குடியேறிவிட்டதாகவும் வருடத்திற்கு ஒரு மாதம் மட்டுமே பள்ளிக்கு வருவதாகவும் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders