கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலம் அடித்து செல்லப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளன. மேலும் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders