செய்திகள்

அகழாய்வில் கிடைத்த பொருட்கள்… இடைக்கால வரலாறு காலமாக இருக்கலாம்… அதிகாரிகள் தகவல்…!!

தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள சொன்னானூர் கிராமத்தில் அகழாய்வு மேற்கொண்டனர். அப்போது கண்ணாடி வளையல் துண்டுகள், சங்கு வளையல் துண்டுகள், தக்கலை, புதிய கற்கால கருவி, சூடு மண்ணால் செய்த முத்திரை, இரும்பு கலப்பையின் கொழுமுனை ஆகியவை…

Read more

பள்ளியில் யாரும் கண்டுகொள்ளவில்லை… மாணவியின் அதிரடி புகார்… போக்சோவில் சிக்கிய ஆசிரியர்…!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வந்த 8ஆம் வகுப்பு மாணவிக்கு அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான ஆனந்தகுமார் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியில் சில ஆசிரியர்களிடமும் புகார்…

Read more

லிப்டில் ஏறிய தொழிலாளி… கயிறு அறுந்ததால் விபரீதம்… குடியிருப்பில் ஏற்பட்ட சோகம்…!!

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான கணேசன் என்பவர் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது தளத்தில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தரைதளத்திற்கு வருவதற்காக லிப்டை பயன்படுத்தியதாக தெரிகிறது. அப்போது லிப்டின் கயிறு அறுந்து விழுந்ததில் கணேசன் சம்பவ இடத்திலேயே…

Read more

பாதியில் கழன்ற டயர்… துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர்… தவிர்க்கப்பட்ட கோர விபத்து…

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை வழியாக அரசு மகளிர் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. காலை என்பதால் அந்த பேருந்தில் பள்ளிக்கு மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக அளவில் காணப்பட்டனர். இந்நிலையில் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பேருந்தில் திடீரென…

Read more

மது வாங்கும் பணத்தில் வேறு செலவு… நண்பரை வெட்டிய வாலிபர்… போலீசார் விசாரணை…!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை ஆயில்மின் தெருவில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தனது நண்பரான விநாயக மூர்த்தியிடம் 300 ரூபாய் கொடுத்து மது அருந்த மதுபாட்டிலை வாங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால் விநாயகமூர்த்தி…

Read more

நான் தான் பாட்டியை கொலை செய்தேன்… போலீசாரை மிரட்டிய பெண்… கடலூரியில் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டம் பேரளையூர் பகுதியில் வசித்து வந்த தனலட்சுமி என்ற மூதாட்டிக்கு பன்னீர் செல்வம் என்ற மகனும் புஷ்பவள்ளி என்ற மருமகளும் உள்ளனர். இவர்களுக்கு சிவக்குமார் என்ற மகன், சிவரஞ்சனி மற்றும் சிவசத்யா என 2 மகள்கள் உள்ளனர். சிவரஞ்சனிக்கு திருமணம்…

Read more

ஒரே ஒரு மாணவியுடன் செயல்பட்ட பள்ளி… தற்காலிக மூடல்… கல்வித்துறை அதிகாரிகள் தகவல்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கடம்பூர் பகுதியில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்கை விகிதம் மிகவும் குறைந்த நிலையில் சென்ற கல்வி ஆண்டில் ஒரே ஒரு மாணவி மட்டும் அங்கு படித்து வந்துள்ளார். தற்போது அந்த பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

மீன்களின் விலை குறைவு… அள்ளிச்செல்லும் மக்கள்… உக்கடம் மார்க்கெட்டில் அலைமோதும் கூட்டம்…!!

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் மீன் வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இந்த மீன் மார்கெட்டிற்கு தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பல விதமாக மீன்கள் வருவது வழக்கம்.…

Read more

நோய் தொற்றினால் சிறுவன் பலி… சைதாப்பேட்டையில் அதிரடி நடவடிக்கை… தலைமை செயலாளர் ஆய்வு…

சென்னை சைதாப்பேட்டை அபித் காலனியில் வசித்து வரும் ராஜேஷ்குமார் என்பவருக்கு யுவராஜ்(11) என்ற மகன் உள்ளார். இவர் நோய் தோற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யுவராஜ் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அபித் காலனி பகுதியில் நோய்…

Read more

“சென்னை- டெல்லி”… 4 இண்டிகோ விமானங்கள் ரத்து… முன் அறிவிப்பு இல்லாததால் பயணிகள் அவதி…!!

சென்னையில் இருந்து டெல்லி இடையே இண்டிகோ ஏர்லைன்ஸின் 22 விமானங்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக டெல்லியில் சூறாவளியுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் சிலர் காயமடைந்துள்ளனர்.…

Read more