திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து… துடிதுடித்து இறந்த 5 பேர்… கண்ணாடி தொழிற்சாலையில் பயங்கரம்… Revathy Anish29 June 2024098 views தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் ஷாட்நகரில் மிகவும் பிரபலமான கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று வழக்கம்போல தொழிற்சாலை இயங்கி கொண்டிருந்தபோது தீடிரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர… Read more
2023-24 ஆண்டிற்க்கான ஓய்வூதிய திட்டம்… இணையத்தில் வெளியீடு… தமிழக அரசு அறிவிப்பு…!! Revathy Anish29 June 20240118 views தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கான 2023-24 ஆம் ஆண்டிற்க்கான திட்ட கணக்கு விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த விபரங்கள் cps.tn.gov.in/public என்ன… Read more
அதிபர் தேர்தல் விவாதம்…. ட்ரம்பிடம் திணறிய ஜோ பைடன்….!! Revathy Anish29 June 20240128 views அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி, குடியரசு கட்சியும் போட்டியிட இருக்கின்றது. ஜனநாயக கட்சி சார்பாக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர்… Read more
தொடர் கனமழை….பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….பொதுமக்கள் அவதி….!! Gayathri Poomani28 June 20240105 views நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கூடலூர், பந்தலூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய தற்போது கனமழை பெய்தது. இதனால் மஞ்சன, கோரை, எம். பாலாடா… Read more
எந்தெந்த ரயில்கள் நீட்டிப்பு…? ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட தகவல்… பயணிகள் மகிழ்ச்சி…!! Revathy Anish28 June 2024088 views நாகர்கோவிலில் இருந்து பல பகுதிகளுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பயணிகளுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்தி தரும் வகையில் தெற்கு ரயில்வே வாராந்திர சிறப்பு ரயில்களை இயக்கி வரும் நிலையில் அதை நீட்டிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது கூட்ட நெரிசலை… Read more
ரீல்ஸ் எடுக்கும் ஆர்வம்…ஆபத்தை உணராத வாலிபர்… வைரலாகும் வீடியோ…!! Revathy Anish28 June 2024095 views திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட்டிற்கு செல்லும் பிரதான சாலையில் கொள்ளிடம் பாலம் உள்ளது. இந்நிலையில் அந்த பாலத்தின் சிமெண்ட் தடுப்பு சுவரில் வாலிபர் ஒருவர் வேகமாக ஏறி அவரது செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கினர். இதனையடுத்து அவர் தண்டால் எடுக்க… Read more
கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்…. வனத்துறையினரின் தீவர செயல்….!! Gayathri Poomani28 June 2024089 views திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை பகுதிக்கு அடுத்ததாக இருக்கும் அனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் அமராவதி உடுமலை வனசரங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் இங்கு கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியானது வருகிற ஜூலை 1-ஆம் தேதி வரை… Read more
போதுமான கட்டிட வசதி இல்லை… மரத்தடியில் நடக்கும் வகுப்புகள்… பெற்றோர்கள் வேதனை…!! Revathy Anish28 June 20240104 views தஞ்சாவூர் மாவட்டம் வெட்டுவாக்கோட்டை பகுதியில் செயல்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில் போதுமான கட்டிட வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. அதனால் அந்த பள்ளியில் 4,5,7 ஆம் வகுப்பு பயிலும்… Read more
லைசென்ஸ் கேட்டதால் தகராறு… பெண் போலீசை தகாத வார்த்தையில் பேசிய வாலிபர்… 3 பிரிவுகளின் கீழ் கைது…!! Revathy Anish28 June 2024090 views ஈரோடு மாவட்டம் மேட்டூர் முனிசிபல் காலனி பகுதியில் வடக்கு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா அவர்கள் போக்குவரத்து சீர் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் இருசக்கரவாகனத்தில் வந்த 3 வாலிபர்களை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் ரேணுகா அவர்களிடம் ஓட்டுனர் உரிமர்,… Read more
சந்தேகப்படும்படி நின்ற பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. காவல்துறையினர் நடவடிக்கை….!! Gayathri Poomani28 June 20240139 views திருப்பூர் மாவட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் இம்மாவட்டத்தின் மாநகர மதுவிலக்கு காவல்துறையின் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் கிரிஜா, ரமா அனிதா, ஏட்டுகள் சரவணன், முகமது சபி… Read more