செய்திகள்

100 அடியை தொட்ட பாபநாசம் அணை…மாஞ்சோலைக்கு செல்ல தடை… வனத்துறை அறிவிப்பு…!!

கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தென்காசி, பாபநாசம் பகுதியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் 143 அடி கொண்ட பாபநாசம் அணையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு…

Read more

மோசடியில் சிக்கிய ஆசிரியர்… பறிபோன 20.85 லட்சம் ரூபாய்… சைபர் கிரைம் போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை பகுதியில் வசித்து வரும் குமார் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் இவருக்கு அதிக முதலீடு செய்தல் அதிக லாபம் கிடைக்கும் என தனியார் கம்பெனி முதலீடு விவரங்கள் அடங்கிய குறுஞ்செய்தி ஒன்று செல்போனில்…

Read more

விசாரணைக்கு வந்த கள்ளச்சாராய வியாபாரி… தப்பியோடியதால் பரபரப்பு… 3 போலீசார் அதிரடி மற்றம்…!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 86 பேரை கைது செய்த நிலையில் சங்கராபுரம் காவல்துறையினர் சேஷசமுத்திரம் பகுதியை சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரியான மணிகண்டன் என்பவரை விசாரிப்பதற்காக அழைத்து சென்றனர். இந்நிலையில் அவர் காவல் நிலையத்தில் இருந்தபோது திடீரென அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனை…

Read more

ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி… 2வது நாளாக குளிக்க தடை… குமரியில் கொட்டி தீர்க்கும் மழை…

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சிறுவர் பூங்கா வெள்ளத்தில் சூழ்ந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் பேரூராட்சி சார்பில் அருவியில் 2-வது நாளாக குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன்…

Read more

அலுவலத்திற்கு செல்வது போல் இல்லை… பாழடைந்த நிலையில் தாலுகா அலுவலகம்… பொதுமக்கள் வேதனை…!!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அமைந்திருக்கும் தாலுகா அலுவலகம் சுமார் 200 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு பயன்பெறும் வகையில் உள்ளது. 1989-ல் கட்டப்பட்ட இந்த அலுவலகம் தற்போது முறையான பராமரிப்பின்றி கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு மழை பெய்தால் அலுவலகத்தின் உள்ளே தண்ணீர் வரும்…

Read more

பள்ளிக்கு போகாததால் கண்டிப்பு… மாணவனின் விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

கோவை மாவட்டம் ஒக்கிலிபாளையம் பகுதியில் வசித்து வரும் பழனிமுருகன் என்பவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரது மூத்த மகனான முத்துகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சரியாக பள்ளிக்கு செல்லாமல்…

Read more

“யஷ்வந்தபுரம்” வழியாக செல்லாது… நெல்லை-தாதர் எக்ஸ்பிரஸ் வழித்தடம் மாற்றம்… ரயில்வே துறை அதிரடி முடிவு…!!

தென் மாவட்டங்களில் இருந்து மும்பை, அகமதாபாத் போன்ற வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் அதிகமாக யஷ்வந்தபுரம் ரயில் நிலையம் வழியாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் அதிகப்படியான நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சில ரயில்களை வேறு பாதையில் இயக்க…

Read more

பேருந்தில் பிரசவ வலியால் துடித்த பெண்… சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை… மூதாட்டிக்கு குவியும் பாராட்டுகள்…!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி-கொத்தனூர் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில் நிறைமாத கர்பிணி ஒருவர் பயணம் செய்துள்ளார். அவருக்கு திடீரென பிரசவ வலி வந்துள்ளது. இதனை அறிந்த பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் உடனடியாக சாலை ஓரத்தில் பேருந்தை நிறுத்தினர்.…

Read more

12 பேரிடம் விசாரணை… சி.பி.சி.ஐ.டி. அளித்த மனு… நீதிமன்றத்தில் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய வழக்கில் காவல்துறையினர் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (எ) கன்னுகுட்டி, அவர் மனைவி விஜயா, தாமோதர, விரியூர் ஜோசப் (எ) ராஜா, சேஷசமுத்திரம் சின்னத்துரை ஆகிய 5 பேரை முதற்கட்டமாக கைது செய்தனர். இதனையடுத்து மெத்தனால் சப்ளை…

Read more

உறங்கிக்கொண்டிருந்த 1 மாத குழந்தை…கடித்து குதறிய தெருநாய்… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொடிக்குளம் பகுதியில் ஒரு வீட்டில் பிறந்து 1 மாதமே ஆன குழந்தை படுத்து கொண்டிருந்தது. அவரது தாயார் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த தெருநாய் ஒன்று…

Read more