செய்திகள்

ஓசூர் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி… விரைவில் விமான நிலையம்… முதல்வரின் சிறப்பு திட்டம்…!!

சட்டசபையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 110 விதிகளின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மின்னணு மற்றும் மின் வாகனங்களின் உற்பத்தியில் அதிக முதலீடுகளை ஈர்த்து வருவதால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய நகரமாக ஓசூர் உள்ளது.…

Read more

போராட்டத்தில் இலங்கை ஆசிரியர்கள்…. கண்ணீர் புகை குண்டு வீசியதால் பரபரப்பு….!!

இலங்கையில் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் ஊதியம், ஓய்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதிலும் 10,000த்திற்கு அதிகமான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதோடு முக்கிய சாலைகள் பலதும் முடங்கியது. இதனைத்…

Read more

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அட்டூழியம்…. சரக்கு கப்பல் மீது தாக்குதல்….!!

ஏமன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அரபிக் கடல் ஏமன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் சரக்கு கப்பலுக்கு…

Read more

ஷூவில் இருந்த கொக்கைன்… வசமாக மாட்டிய இளம்பெண்… 22 கோடி போதைப்பொருள் பறிமுதல்…!!

சென்னை விமான நிலையத்தில் நைஜீரியாவிலிருந்து விமானத்தில் சென்னை வந்தடைந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கென்யாவில் இருந்து சென்னை வந்த இளம்பெண் ஒருவரை சோதனை செய்து கொண்டிருக்கும்போது அவர் காலில் அணியும் ஷூ-க்கள் வித்யாசமாக இருந்தது.…

Read more

கட்டுப்பாடுகளுக்கு நடுவே உண்ணாவிரதம்… 2,000 பேர் பங்கேற்பு… அ.தி.மு.க போராட்டத்தில் போலீஸ் குவிப்பு…!!

சட்டசபை கூட்டத்தொடர் நடந்த போது அ.தி.மு.க கட்சியினர் கள்ளக்குறிச்சி சம்பவத்தை பற்றி விவாதிக்க வேண்டும் என கடும் அமளியில் ஈடுபட்டனர். அதனால் அவர்களை அவை தலைவர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதனை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே…

Read more

எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி…. வாழ்த்து தெரிவித்த தவெக கட்சித் தலைவர் விஜய்….!!

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவரான விஜய் அவர்கள் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது…

Read more

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… வினாடிக்கு 14,000 கனஅடி நீர் திறப்பு…தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

கோவை மற்றும் நீலகிரி பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பில்லூர் அணையிலும் நீர்வரத்து அதிகரித்ததால் 4 மதகுகள் வழியாக சுமார் 14,000 கனஅடி நீர் இன்று…

Read more

இந்த அரசு மீது நம்பிக்கை இருக்கு… முதல்வர் பதவி விலக மாட்டார்… முன்னாள் காங்கிரஸ் தலைவர் கண்டனம்…!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலுக்கு தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் அழகிரி சென்றிருந்தார். அங்கு வந்த செய்தியாளர்கள் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அழகிரி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் எதிர் கட்சியாக இருக்கும் அரசியல் கட்சியினர் உண்மையாக அனுதாபம்…

Read more

10 வருடங்கள் இடைவேளை…. விரைவில் வெளியாக இருக்கும் படம்…. படகுழு தகவல் வெளியீடு….!!

2013-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தேசிங்கு ராஜா. இதை பூவெல்லாம் உன் வாசம் மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எழில் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் விமல் நடிகனாக நடித்து இருந்த நிலையில் ஜோடியாக நடிகை…

Read more

அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்… சட்டசபையில் நடந்த அமளி… உண்ணாவிரத போராட்டத்திற்கு கோரிக்கை…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலரும் உயிரிழந்தது குறித்து அ.தி.மு.க சார்பில் பல கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் கவர்னரை சந்தித்து மனு ஒன்றையும் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று சட்டசபையில் கூட்ட தொடர் தொடங்கியபோது கள்ளக்குறிச்சி சம்பவத்தை பற்றி விவாதிக்க வேண்டும் என…

Read more