சுறாவிடம் சிக்கிய Pirates Of Caribbean பட நடிகர்…. கை கால் இழந்து உயிர் இழப்பு…!! Inza Dev26 June 20240254 views பைரேட்ஸ் ஆப் கரீபியன் படத்தில் நடித்ததன் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகர் டமோயோ பெர்ரி. கடல் அலை சறுக்கு விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது சாகசங்களை செய்து வருவார். இந்நிலையில் இவர் ஹவாய் தீவில் உள்ள கோட்ட தீவு… Read more
2 நாட்களில் உயர்ந்த நீர்மட்டம்… 87 மெகாவாட் மின் உற்பத்தி… சாரல்மழையால் மக்கள் மகிழ்ச்சி…!! Revathy Anish26 June 20240109 views கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர் மட்டும் சிறுது சிறிதாக உயர்ந்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்வதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் முல்லை பெரியாறு அணை பகுதியில்… Read more
சினிமாவை மிஞ்சிய டிவிஸ்ட்… திருமணமான நாளிலேயே கைது… காதல் மனைவி வேதனை…!! Revathy Anish26 June 20240111 views திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியை சேர்ந்த வசந்த் என்பவர் அதே பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் வசந்த் மற்றும் அந்த பெண் வட மதுரையில் உள்ள கோவிலில்… Read more
இனி கேரளா கிடையாது…. மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!! Inza Dev26 June 2024097 views நேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அது மாநிலத்தின் பெயரான கேரளாவை கேரளம் என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டி மத்திய அரசை வலியுறுத்துவதாகும். இந்தத் தீர்மானத்தை முன்வைத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்… Read more
மகளை காப்பாற்ற முயன்ற தாய்… கடித்து குதறிய நாய்… பொதுமக்கள் அச்சம்…!! Revathy Anish26 June 2024089 views கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளி பகுதியில் ஜோதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவரின் மூத்த மகளான தான்யா ஸ்ரீ வீட்டின் வெளிய நின்று விளையாடி கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த தெரு நாய் அவரை துரத்தி கடித்துள்ளது. தான்யா… Read more
இலவசம்… இலவசம்… கிரிக்கெட் ரசிகர்களுக்கு GOOD NEWS… சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிகள்….!! Inza Dev26 June 20240370 views சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை தென் ஆப்பிரிக்கா இந்தியா இடையேயான மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம்… Read more
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி… இழப்பீடு கேட்ட மனைவி… மருத்துவமனையில் பரபரப்பு…!! Revathy Anish26 June 2024097 views சேலம் பள்ளப்பட்டி பகுதியில் வசித்து வந்த தினேஷ்(27) என்பவருக்கு சந்தியா என்ற மனைவியும் 1 1/2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தினேஷ் கல்லாங்குத்து பகுதியில் உள்ள ஒரு கடைக்கு தகர சீட்டு அமைத்து கொண்டிருந்தார். அப்போது தகர சீட்டை… Read more
மின் கட்டணம் 45,491 ரூபாயா….? வைரலான புகைப்படம்…. நெட்டிஷன்கள் ஷாக்….!! Inza Dev26 June 20240105 views அரியானா மாநிலம் குருகுராம் பகுதியை சேர்ந்த ஜஸ்வீர்சிங் என்பவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது அவர் பணம் அனுப்பும் செயலி மூலமாக அவர் செலுத்திய மின் கட்டணத்தின் ஸ்கிரீன்ஷாட் ஆகும். அந்த ஸ்கிரீன்ஷாடின் படி கடந்த… Read more
அகத்தியர் வேடம் அணிந்த தி.மு.க தொண்டர்… விக்கிரவண்டியில் நூதன பிரச்சாரம்… ஆர்வத்துடன் பார்த்த பொதுமக்கள்…!! Revathy Anish26 June 20240129 views தேர்தல் அறிவித்தாலே அரசியல் கட்சிகள் பலரும் மக்களை ஈர்க்கும் வகையில் பிரச்சாரம் செய்வது வழக்கமாகி விட்டது. தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில்… Read more
மின் கோபுரத்தில் ஏறிய வேட்பாளர்… குண்டுக்கட்டாக தூக்கிய தீயணைப்பு வீரர்கள்… எம்.ஜி.ஆர் சாலையில் பரபரப்பு…!! Revathy Anish26 June 2024076 views திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனரான ராஜேந்திரன்(68) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு மனு… Read more