செய்திகள்

தேரின் மீது மோதிய கார்… மது அருந்தியதால் விபரீதம்… ராஜபாளையத்தில் பரபரப்பு…!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஜெய் கணேஷ்(25) என்பவர் அவரது நண்பர்களுடன் சிவகிரிக்கு சென்ற நிலையில் அங்கு வேலை முடிந்ததும் மீண்டும் காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர பாரில் ஜெய் கணேஷ்,…

Read more

பறிபோன ஊழியர் உயிர்… பிடிபட்ட 47 மாடுகள்… ஆணையரின் உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த வேலாயுதராஜ் என்பவர் நீதிமன்றத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வேலாயுதராஜ் வண்ணாரப்பேட்டை முக்கிய சாலையில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலை நடுவே சண்டை போட்டு கொண்டிருந்த 2 மாடுகள் அவர் மீது திடீரென மோதியுள்ளது.…

Read more

பீடி தராததால் தந்தை கொலை… 28 வயது மகன் கைது…. ஆவடியில் பரபரப்பு….!!

சென்னை ஆவடியில் மகேந்திரன் என்பவர் தனது மகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மகேந்திரனின் மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயது மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மகன்…

Read more

Super 8 சுற்று…. தயாரான 8 அணிகள்…. நாளை முதல் தொடக்கம்….!!

அமெரிக்காவில் கடந்த இரண்டாம் தேதி முதல் நடைபெற்று வந்த லிக் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுக்கு அணிகள் தயாராகியுள்ளது. லீக் சுற்றில் சிறப்பிடம் பிடித்த எட்டு அணிகள் சூப்பர் 8 வாய்ப்பை பெற்றுள்ளன. கடைசி அணியாக டி பிரிவிலிருந்து…

Read more

சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை…. என் உயிருக்கு ஆபத்து…. பேரனை கொன்ற தாத்தா….!!

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வீரமுத்து – ரேவதி தம்பதியினர். இவர்களது மகள் சங்கீதாவை கும்பகோணத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் கடந்த 38 நாட்களுக்கு முன்பு மகள் சங்கீதாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு…

Read more

சூறைக்காற்றுடன் கனமழை…. ஆகாயத்திலேயே வட்டமிட்ட விமானங்கள்…. பயணிகள் அவதி….!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை 2:30 மணி அளவில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது, இதில் மீனம்பாக்கம் பகுதியும் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் தரை இறங்க வேண்டிய விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.…

Read more

அமைச்சர் மகள் நிறுவனத்தில் சந்தனக்கட்டை…. தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்…. ஆளுநர் உறுதி….!!

புதுச்சேரியில் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வனத்துறையினர் சோதனை செய்தபோது ஏழு டன் சந்தன கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. புதுச்சேரி அமைச்சரின் மகள் நடத்தி வரும் எண்ணெய் நிறுவனத்தில் சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் இந்த விவகாரம் மாநில அரசியல்…

Read more

அதிகாரிகளின் அதிரடி வேட்டை…. 3 நாளில் இவ்வளவு போதை பொருள்….?

குஜராத் மாநிலத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தீவிர சோதனையில் துவாரகாவில் 59 கோடி ரூபாய் மதிப்புள்ள 115 போதைப் பொருள் பாக்கெட்டுகளும் காட்ச் கடற்கரை பகுதியில் 61 கோடி ரூபாய் மதிப்புள்ள 60…

Read more

உணவில் கத்தி துண்டு…. ஏர் இந்தியா பயணி ஷாக்…. விமான நிறுவனம் கொடுத்த விளக்கம்….!!

பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு உணவு கொடுக்கப்பட்ட போது ஒரு பயணியின் உணவில் கூர்மையான கத்தி துண்டு கிடந்துள்ளது. கடந்த பத்தாம் தேதி நடந்த இந்த…

Read more

“அதிகாரிகளின் அலட்சியம்” ஆக்கிரமிப்பு விட்டுவிட்டு வீட்டை இடித்து தள்ளிய அவலம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் அறநிலையத்துறை சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு நோட்டீசை முறைப்படி வழங்காத அதிகாரிகள் ராஜா என்பவருக்கு சொந்தமான குடியிருப்பை தரைமட்டமாக இடித்து தள்ளியுள்ளனர். அதன் பிறகு ஆக்கிரமிப்பு…

Read more