செப்.5… வ.உ.சி.யின் 153-வது பிறந்தநாள்… அதிமுக சார்பில் மரியாதை…!! Revathy Anish29 August 20240280 views வருகின்ற செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கிய பங்கு வகிக்கும் “கப்பலோட்டிய தமிழன்”, “செக்கிழுத்த செம்மல்” என்று அனைவராலும் போற்றப்படும் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 153-வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க சார்பில் தூத்துக்குடி… Read more
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான்… பேட்டி அளித்த அமைச்சர் பி. மூர்த்தி…!! Revathy Anish29 August 20240202 views மதுரை மாவட்டத்திலுள்ள லேடி டோக் கல்லூரியில் இன்று கல்வி கடன் மேளா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் பெண்கள் அதிக… Read more
சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சு… வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி, ஆணையம் உத்தரவு…!! Revathy Anish29 August 20240100 views நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியை குறித்து சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக அவர் மீது புகார் எழுந்தது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய எஸ்.சி, எஸ்.டி, ஆணையம் உத்தரவிட்டது.… Read more
நாகர்கோவில் சிறப்பு ரயில்… 3 மாதங்களுக்கு நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!! Revathy Anish29 August 2024075 views தாம்பரம்-நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது பயணிகளின் வசதிக்காகவும், அதிக கூட்ட நெரிசலை தவிர்க்கவும் இந்த சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்… Read more
பொன் மாணிக்கவேல் முன் ஜாமீன் விசாரணை… வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள்… Revathy Anish29 August 20240211 views பழமையான சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் நெல்லை போலீஸ் அதிகாரியான காதர் பாட்ஷா மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த பொன்மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்நிலையில் காதர் பாட்ஷா இது என் மீது போடப்பட்ட பொய் வழக்கு எனவும்,… Read more
இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகை பிரியர்களுக்கு ஷாக்…!! Revathy Anish29 August 2024099 views இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன் அடிப்படையில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலையில் 20 ரூபாய் உயர்ந்து 6,715 ரூபாய்க்கும்,… Read more
165-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் விலை… ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா…? Revathy Anish29 August 20240135 views சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்றப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.36 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 165-வது நாளாக இன்று விலையில் எவ்வித மாற்றமின்றி… Read more
கன்னி ராசிக்கு…! மற்றவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள்…! சிரமப்படாமல் பணிகளில் ஈடுபடுவீர்கள்…!! Rugaiya beevi29 August 2024059 views கன்னி ராசி அன்பர்களே…! சிந்தனை திறன் வெளிப்படும் நாளாக இருக்கும். சிறப்பான செயல்பாடு வெற்றியை கொடுக்கும். புது புது விஷயங்களில் ஆர்வம் செல்லும். பிடித்தமான உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். ஒரு மணிக்கு இருமுறை யோசித்து செய்யும் காரியங்களில் வெற்றி இருக்கும்.… Read more
சிம்மம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெறுவீர்கள்..!! Rugaiya beevi29 August 2024060 views சிம்மம் ராசி அன்பர்களே…! மனதிற்குள் ஒருவித தைரியம் உண்டாகும். காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். பிரச்சனைகளில் லாபகரமாக கையாளுவீர்கள். நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். கடந்த கால உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் அரசியல் சட்ட திட்டங்களை தவறாமல் பின்பற்றுவீர்கள். அதிகம் விலை… Read more
நரேந்திர மோடிக்கு இணையான பாதுகாப்பு…மத்திய உள்துறை அமைச்சகம்…!!! Sathya Deva28 August 2024078 views ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக மோகன் பகவத் இருக்கிறார். அவரது பாதுகாப்பு நிலையை மத்திய உள்துறை அமைச்சகம் உயர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு இணையாக மோகன் பகவத்துக்கு தற்போது பாதுகாப்பு அளிக்கப்பட்டஅளிக்கப்பட்டுள்ளது. இசட்… Read more