சென்னையில் பெட்ரோல், டீசலின் விலை அதிரடியாக அதிகரிப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி பெட்ரோல் ஒரு …
பல்சுவை
-
-
செய்திகள்தொழில்நுட்பம்
35 ஸ்மார்ட்போன்களில் சப்போர்ட்ஆகாது… புது அப்டேட்… மெட்டா நிறுவனம் அறிவிப்பு…!!
உலகம் முழுவதிலும் உள்ள மக்களை இணைக்கும் ஒரு செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. இந்த செயலியில் மக்களுக்கு பயன்படும் வகையிலும், எளிமையாக படுத்த பல்வேறு அப்டேட்களை மெட்டா நிறுவனம் செய்து வருகிறது. அந்த அடிப்படையில் பயனாளர்களின் பாதுகாப்பு போன்றவைகளுக்கு புதிய அப்டேட்கள் …
-
செய்திகள்வர்த்தகம்
ஒரு கிராம் தங்கம் எவ்வளவு தெரியுமா…? திடீர் விலை உயர்வு… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…!!
நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை பவுனுக்கு 232 ரூபாய் குறைந்த நிலையில் நேற்றும், இன்றும் தங்கத்தின் விலை சட்டென உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 19 ரூபாய் …
-
ஆட்டோ மொபைல்செய்திகள்பல்சுவை
BMW-வின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்…. ஒரு சார்ஜில் 130 கிலோமீட்டர்…. வெளியான தகவல்….!!
by Inza Devby Inza DevBMW தங்கள் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிளை ஏற்கனவே விற்பனை செய்து வரும் நிலையில் புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. BMW CE 04 மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஜூலை மாதம் 24 ஆம் …
-
Exclusiveதொழில்நுட்பம்பல்சுவை
உலக வரலாற்றில் முதல்முறையாக…. ஸ்மார்ட்ஃபோனுக்கு இத்தன வருஷம் warranty-யா…?
by Inza Devby Inza Devஉலக ஸ்மார்ட் போன் வரலாற்றில் முதல் முறையாக மோட்டோரோலா நிறுவனம் தான் புதிதாக அறிமுகப்படுத்தும் S50 நீயோ மாடலுக்கு நான்கு வருட வாரண்டி வழங்குவதாக உறுதியளித்துள்ளது. மோட்டோரோலா ரேசர் 50 மற்றும் ரேசர் 50 அல்ட்ரா ஆகிய மாடல்களுடன் வெளிவர இருக்கும் …
-
தொழில்நுட்பம்பல்சுவை
ஸ்மார்ட் போனை பாதுகாக்க…. இதை கண்டிப்பா FOLLOW பண்ணுங்க….!!
by Inza Devby Inza Devகோடை வெயிலில் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்க சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம். நேரடியாக சூரிய ஒளியில் வைத்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். அதிகப்படியான வெளிச்சத்தினால் ஸ்மார்ட் போனின் திரை வெளிச்சம் கூடுதலாக இருக்கும். இதனால் உங்கள் ஸ்மார்ட்போன் அதிகம் …
-
செய்திகள்ட்ரெண்டிங்தேசிய செய்திகள்பல்சுவை
மின் கட்டணம் 45,491 ரூபாயா….? வைரலான புகைப்படம்…. நெட்டிஷன்கள் ஷாக்….!!
by Inza Devby Inza Devஅரியானா மாநிலம் குருகுராம் பகுதியை சேர்ந்த ஜஸ்வீர்சிங் என்பவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது அவர் பணம் அனுப்பும் செயலி மூலமாக அவர் செலுத்திய மின் கட்டணத்தின் ஸ்கிரீன்ஷாட் ஆகும். அந்த ஸ்கிரீன்ஷாடின் படி கடந்த …
-
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில் …
-
ட்ரெண்டிங்பல்சுவை
#எங்கள்காவிரி_எங்கள்உரிமை; கர்நாடாவில் போராட்டம்… தமிழகத்தில் ட்ரெண்டிங்கில்… தெறிக்கவிடும் ட்விட்டர் ஹேஷ்டேக்..!!
கர்நாடகா அணைகளில் இருந்து காவேரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாண்டியா மட்டும் இன்றி மைசூர், சாம்ராஜ்நகர், ராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் அமைப்பினர் …
-
செப்டம்பர் 27 (September 27) கிரிகோரியன் ஆண்டின் 270 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 271 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 95 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: இங்கிலாந்தின் முதலாம் வில்லியமும் அவனது படையினரும் சோம் ஆற்றின் வாயிலில் இருந்து புறப்பட்டனர். 1529 – உதுமானியப் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டார். …