திருநெல்வேலி

உயர்த்துக்கொண்ட வரும் நீர்மட்டம்… விவசாயிகள் மகிழ்ச்சி… ஆர்வம் காட்டும் சுற்றுலாவினர்…!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி போன்ற பல பகுதிகளில் கனமழையும், சாரல் மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்துகொண்டு இருக்கிறது. அதன்…

Read more

பறிபோன ஊழியர் உயிர்… பிடிபட்ட 47 மாடுகள்… ஆணையரின் உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த வேலாயுதராஜ் என்பவர் நீதிமன்றத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வேலாயுதராஜ் வண்ணாரப்பேட்டை முக்கிய சாலையில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலை நடுவே சண்டை போட்டு கொண்டிருந்த 2 மாடுகள் அவர் மீது திடீரென மோதியுள்ளது.…

Read more

சிகிச்சை கொடுக்க தாமதம்… தகராறு செய்த அரசு ஊழியர்… போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் கார் விபத்தில் சிக்கியுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நபரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவசர…

Read more

கால்நடை மருந்தக தொடக்க விழா.. அமைச்சர் தொடங்கி வைப்பு.!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தண்டார்மடம் அருகே இருக்கும் போலையர் புரம் கிராமத்தில் உள்ள கால்நடை கிளை மருந்தகத்தை தரம் உயர்த்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…

Read more