நண்பர்களுடன் ஆட்டம் போட்ட வாலிபர்… பப்பில் வைத்து திடீர் மரணம்… போலீஸ் விசாரணை…!! Revathy Anish19 August 20240215 views சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த முகமது சுகைல்(22) என்பவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கி எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது பெண் தோழிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பப்பிற்கு சென்றுள்ளார்.… Read more
மீண்டும் தொடங்கப்பட்ட மெட்ரோ… வருத்தம் தெரிவித்த சென்னை மெட்ரோ நிர்வாகம்…!! Revathy Anish19 August 2024070 views சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்ட்ரல் மெட்ரோ மற்றும் பசுமை வழித்தடத்தில் உள்ள விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் நீலம் மற்றும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்… Read more
கைதான அஞ்சலை மீது மேலும் ஒரு வழக்கு… புழல் சிறையில் அடைத்த போலீசார்…!! Revathy Anish26 July 2024090 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடிகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறி ரவுடியின் அஞ்சலை என்பவர் தனிப்படை போலீசாரர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ரவுடி அஞ்சலை மீது கடந்த மே மாதம் 9-ஆம் தேதி புதுப்பேட்டை பகுதியை… Read more
பலருடன் கள்ளத்தொடர்பு… கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… மனைவி அதிரடி கைது…!! Revathy Anish26 July 2024083 views சென்னை வில்லிவாக்கம் சிக்கோ நகர் பகுதியில் வசித்து வந்த கவுஷா பாஷா(48) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென உயிரிழந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினனார்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் கவுஷா பாஷாவின் உடலை… Read more
ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி… 2 பேர் ஜாமீன் தள்ளுபடி… நீதிமன்றம் தீர்ப்பு…!! Revathy Anish25 July 2024089 views சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு முதலீடு நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளனர். இந்த நிறுவனத்தின் கிளைகள் சென்னை, திருவள்ளூர், ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில்… Read more
பட்டா கத்தியுடன் திரிந்த 3 மாணவர்கள்… 3 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு… சிறையில் அடைத்த போலீஸ்…!! Revathy Anish24 July 20240100 views சென்னை பாரிமுனை கடற்கரை பேருந்து நிறுத்தத்தால் வாலிபர்கள் சிலர் கத்தியுடன் சுற்றுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் நேதாஜி நகரை… Read more
ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற அதிகாரிகள்… பெண்கள் உள்பட 8 பேர் தீக்குளிக்க முயற்சி…!! Revathy Anish24 July 2024098 views சென்னை அருகே உள்ள புழல் ரெட்டேரி, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதியினருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் காலி செய்யாமல் இருந்தனர். இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி… Read more
செந்தில் பாலாஜி உடல்நலம் சீரானது… மீண்டும் புழல் சிறையில் அடைப்பு…!! Revathy Anish24 July 20240125 views புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள்… Read more
மனைவிக்கு தெரியாமல் வேறு திருமணம்… இளம்பெண் அளித்த புகார்… வாலிபர் கைது…!! Revathy Anish24 July 20240132 views சென்னை கேளம்பாக்கம் சர்ச் தெருவில் பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமூக வலைதளம் மூலம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுடன் பழகி, 2022 ஆம் ஆண்டு இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தில்… Read more
பெல்ட்டில் இருந்த தங்கம்… கடத்திய நபர் கைது… 1.50 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்…!! Revathy Anish24 July 2024098 views சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர சோதனைகள் ஈடுபட்டனர். அப்போது குவைத்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த ஷேக் மகபூப்… Read more