சீக்கிரம் புக் பண்ணுங்க… இன்னும் 2 நாட்களே உள்ளது… தீபாவளி ரயில் முன்பதிவு தொடக்கம்…!! Revathy Anish30 June 2024078 views வருகின்ற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னையில் வேலை பார்த்து வரும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்பவர்கள் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதால் பலர்… Read more
லிப்டில் ஏறிய தொழிலாளி… கயிறு அறுந்ததால் விபரீதம்… குடியிருப்பில் ஏற்பட்ட சோகம்…!! Revathy Anish30 June 2024099 views சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான கணேசன் என்பவர் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது தளத்தில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தரைதளத்திற்கு வருவதற்காக லிப்டை பயன்படுத்தியதாக தெரிகிறது. அப்போது லிப்டின் கயிறு அறுந்து விழுந்ததில் கணேசன் சம்பவ இடத்திலேயே… Read more
நோய் தொற்றினால் சிறுவன் பலி… சைதாப்பேட்டையில் அதிரடி நடவடிக்கை… தலைமை செயலாளர் ஆய்வு… Revathy Anish30 June 2024093 views சென்னை சைதாப்பேட்டை அபித் காலனியில் வசித்து வரும் ராஜேஷ்குமார் என்பவருக்கு யுவராஜ்(11) என்ற மகன் உள்ளார். இவர் நோய் தோற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யுவராஜ் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அபித் காலனி பகுதியில் நோய்… Read more
“சென்னை- டெல்லி”… 4 இண்டிகோ விமானங்கள் ரத்து… முன் அறிவிப்பு இல்லாததால் பயணிகள் அவதி…!! Revathy Anish30 June 2024093 views சென்னையில் இருந்து டெல்லி இடையே இண்டிகோ ஏர்லைன்ஸின் 22 விமானங்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக டெல்லியில் சூறாவளியுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் சிலர் காயமடைந்துள்ளனர்.… Read more
தேடப்பட்டு வந்த பயங்கரவாதி… கோயம்பேட்டில் வைத்து மடக்கிய போலீஸ்…தீவிர விசாரணை…!! Revathy Anish29 June 20240127 views சென்னை கோயம்பேட்டில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்த அனோவர் என்ற தொழிலாளியை போலீசார் திடீரென சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் இவர் உபா சட்டத்தில் மேற்கு வங்காள காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி எனவும், இவர் கோயம்பேட்டில்… Read more
நீட் தேர்வு வேண்டும்…தீர்மானம் போடுவது நடக்காத ஒன்று… நயினார் நாகேந்திரன் பேட்டி…!! Revathy Anish29 June 20240158 views நடப்பு சட்டசபை கூட்ட தொடரில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி நிலையில் தமிழக முதலமைச்சர் நீட் தேர்வுக்கு எதிராக தனித்தீர்மானம் ஒன்றை இயற்றியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் சட்டசபையில் இருந்து வெளியேறினார். இதுகுறித்து பாஜக சட்டமன்ற குழு தலைவர் தமிழக அரசு… Read more
“என் கணவர் தான் காரணம்”… போலீசாருக்கு சிக்கிய கடிதம்… 2 பேர் கைது…!! Revathy Anish29 June 2024077 views சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் விஜயசாந்தி(41) தனது 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் அவரின் சம்பளத்தை அவரது தங்கை கணவரான மெக்கானிக் சரவணன் என்பவர் மூலம் வீட்டிற்கு அனுப்பி வந்துள்ளார். இதனால்… Read more
ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்… வாலிபரிடம் ரூ. 1.20 லட்சம் மோசடி… போலீசார் விசாரணை…!! Revathy Anish29 June 20240114 views சென்னை கீழ்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ராகேஷ் என்பவர் அம்பத்தூர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது வாட்ஸ்அப்பில் இவர் மற்றும் இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற போலியான புகைப்படம் மற்றும் வீடியோ வந்துள்ளது. இதனை பார்த்து… Read more
ரயிலில் வைத்து பாலியல் தொல்லை… துணிச்சலான மாணவியின் செயல்… வாலிபர் அதிரடி கைது…!! Revathy Anish29 June 2024095 views மங்களூரில் இருந்து மெயில் எக்ஸ்பிரஸ் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் சட்டக்கல்லூரியில் படித்து வரும் கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ரயிலில் வைத்து வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை… Read more
காலணியில் இருந்த 21கோடி ரூபாய் கொக்கைன்… வசமாக சிக்கிய பெண்… புழல் சிறையில் அடைப்பு…!! Revathy Anish29 June 2024083 views சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்து கொண்டிருந்த போது ஆப்பிரிக்கா கானாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து இறங்கிய பெண்ணை வழக்கம் போல சோதனை செய்தனர். அப்போது அவர் காலணிகள் மற்றும் பைகளில் கொக்கைன் என்ற போதை… Read more