திருநெல்வேலி

தூத்துக்குடிக்கு செல்லும் தினசரி ரயில் ரத்து… தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு…!!

நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் தினமும் காலை 7:35 மணிக்கு நெல்லையிலிருந்து தூத்துக்குடிக்கும், மாலை 6.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கும் இயக்கப்பட்டது. இந்நிலையில் பாலக்காடு நெல்லை இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் தற்போது…

Read more

கோவிலில் நடந்த பயங்கரம்… சகோதரர்கள் வெட்டி கொலை… திசையன்விளையில் பரபரப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்துள்ள கக்கன் நகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரன்(41), மதியழகன்(39), மதி ராஜா(40) என்ற 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் டிரைவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று கக்கன் நகர் அருகே உள்ள ஓடைக்கரை…

Read more

தடயங்கள் கிடைக்காமல் அவதி… ஜெயக்குமார் மரண வழக்கு… திமுக நிர்வாகியிடம் விசாரணை…!!

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே ஜெயக்குமார் 2 மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது. இது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெய்குமாருக்கு நெருங்கிய நபர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள்…

Read more

குடியிருப்புக்குள் புகுந்த கரடி… மரத்திலிருந்து கீழே வராமல் அட்டகாசம்… பொதுமக்கள் அச்சம்…!!

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு அடிக்கடி வனவிலங்குகள் வந்து செல்வது வழக்கமாகி வருகிறது. சம்பவத்தன்று காலை வனப்பகுதியில் இருந்து கரடி ஒன்று குடியிருப்புகள் புகுந்தது. அங்கிருந்த தமிழ்நாடு 9-ஆம்…

Read more

தகாத முறையில் ஈடுபட்ட வாலிபர்…பேருந்தில் வைத்து தர்மஅடி கொடுத்த பயணிகள்…!!

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து நேற்று நெல்லைக்கு ஏசி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது பேருந்தில் இருந்த பெண் பயணி ஒருவருக்கு பின்னால் அமர்ந்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்…

Read more

சொரிமுத்து அய்யனார் கோவில்… ஆடி அமாவாசை திருவிழாவிற்கு செல்ல கட்டுப்பாடுகள்…!!

ஆடி மாதம் அமாவாசையில் முன்னிட்டு பக்தர்கள் பலரும் நெல்லை பாபநாசம் அருகே உள்ள காரையாறு காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு ஆண்டுதோறும் சென்று வழிபடுவது வழக்கம். அங்கு ஆடி அமாவாசை திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டும் ஆடி…

Read more

வனத்துறையில் பணியிடங்கள்… டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்புவோம்… அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு…!!

நெல்லை மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் வனத்துறையில் யானைகளை கண்காணிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளது.…

Read more

ஆட்டோவில் இருந்து குதித்த கைதி… கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோட்டம்…!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள மணக்காடு பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் அடிதடி மற்றும் பெண்களிடம் பிரச்சனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்…

Read more

அதுக்குள்ள யாரு வந்துருப்பா…? குடும்பத்தாருக்கு வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… …!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை கோவில்குளம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கு பார்வதி என்ற மனைவியும், சுபாஷ் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று மாரிமுத்து வேலைக்கு சென்ற நிலையில், பார்வதி தன் மகனை அழைத்துக் கொண்டு…

Read more

இந்த 3 நாள் மாஞ்சோலைக்கு செல்லகூடாது… தடை விதித்த வனத்துறையினர்… சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி 21 (இன்று) முதல் 23ஆம் தேதி வரை மாஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை…

Read more