திருநெல்வேலி

கால்நடை மருந்தக தொடக்க விழா.. அமைச்சர் தொடங்கி வைப்பு.!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தண்டார்மடம் அருகே இருக்கும் போலையர் புரம் கிராமத்தில் உள்ள கால்நடை கிளை மருந்தகத்தை தரம் உயர்த்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…

Read more