தூத்துக்குடி

செப்.5… வ.உ.சி.யின் 153-வது பிறந்தநாள்… அதிமுக சார்பில் மரியாதை…!!

வருகின்ற செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கிய பங்கு வகிக்கும் “கப்பலோட்டிய தமிழன்”, “செக்கிழுத்த செம்மல்” என்று அனைவராலும் போற்றப்படும் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 153-வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க சார்பில் தூத்துக்குடி…

Read more

திருச்செந்தூர் கோவிலுக்கு திரண்ட பக்தர்கள்… 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!

உலக பிரசித்தி பெற்ற கோவிலான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு திரண்டனர். இதனையடுத்து அவர்கள் கடலில்…

Read more

பீடி இலைகள் கடத்த முயற்சி… வசமாக சிக்கிய இருவர்…30 கிலோ இலைகள் பறிமுதல்…!!

தூத்துக்குடி மாவட்டம் கடலோர பகுதிகள் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நள்ளிரவில் கல்லாமொழி கடற்கரை பகுதிக்கு வந்த லோடு வேன் ஒன்று வந்தது. அதை நிறுத்தி சோதனை…

Read more

கரும்பு ஜூஸ் கடைக்கு ஆள் தேவை…. பட்டப் படிப்பு முக்கியம்…. வைரலாகும் பேனர்….!!

திருச்செந்தூர் அருகே மெய்ஞானபுரம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை என்று வைக்கப்பட்ட பேனர் சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த பேனரில் கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை, சம்பளம் 18,000 என்றும் வேலை நேரம்…

Read more

தூத்துக்குடியில் வர இருக்கும் சிங்கப்பூர் தொழிற்சாலை… 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு…!!

தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை கொண்டு வருவதற்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த ஜனவரியில் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூரை சேர்ந்த செம்கார்ப் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் 36 ஆயிரத்தி 238 கோடி ரூபாய் முதலீட்டில்…

Read more

வாரத்திற்கு 2 நாள்… தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையம்… புதிய ரயில் சேவை…!!

தொழில் நகரமாக மாறி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல ரயில் சேவை வேண்டும் என வர்த்தக சங்கத்தினர், ரயில் பயணங்கள் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையம்-தூத்துக்குடிக்கு ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக…

Read more

442-வது ஆண்டு பனிமயமாதா கோவில் திருவிழா… 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற ஆலயமான பனிமயமாதா ஆலயத்தில் 442-வது ஆண்டு திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த திருவிழா ஜூலை-26 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5-ஆம் தேதி…

Read more

கணக்கில் வராத பணம்… மாட்டிக்கொண்ட பேரூராட்சி செயலாளர்… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு அதிகாரி பீட்டர் பால் துறை தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக புகார்கள் கிடைத்த நிலையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனையின்…

Read more

வீட்டிலேயே விபசார விடுதி… வசமாக சிக்கிய முதியவர்… 3 பெண்கள் மீட்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஸ்டேப்ளி தெருவில் வசித்து வரும் ராஜன்(68) என்பவர் பெண்களை வைத்து வீட்டிலேயே விபசாரம் செய்து வந்தார். இந்நிலையில் இவர் நாசரேத் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த இசக்கித்துரை என்பவரிடம் தான் விபசாரம் செய்வதாகவும், பணம்…

Read more

16 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த வேண்டுதல்… திருச்செந்தூர் கோவிலுக்கு 978 கிராம் தங்க காசுமாலை அன்பளிப்பு…!!

மதுரை மாவட்டம் கே.கே.நகர் பகுதியில் அரசு ஒப்பந்ததாரரான போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள மூலவருக்கு தங்க காசு மாலை வழங்குவதாக வேண்டியிருந்தார். இந்நிலையில் நேற்று அதனை நிறைவேற்ற தனது…

Read more