பேசுவதை நிறுத்திய பெண்… காட்டுப்பகுதியில் நடந்த கொடூரம்… வாலிபருக்கு வலைவீச்சு…!! Revathy Anish13 July 2024075 views விருதுநகர் மாவட்டம் அல்லிக்குளம் பகுதியில் பீமராஜ்(35), நாகலட்சுமி(25) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சம்பிரீத்ராஜ்(3) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நாகலட்சுமி அடிக்கடி மத்தியசேனை பகுதியை சேர்ந்த அவரது உறவினரான ராஜபாண்டியன்(26) என்பவருடன் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கணவர்… Read more
தூக்கில் தொங்கிய 4 மாத கர்ப்பிணி பெண்… தாய் அளித்த பரபரப்பு புகார்… ராஜபாளையம் அருகே சோகம்…!! Revathy Anish11 July 2024082 views தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள ஆண்டார்குளம் பகுதியை சேர்ந்த நந்தினி(21) என்பவர் ராஜபாளையத்தை சேர்ந்த குருநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாளடைவில் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். நந்தினி தனது… Read more
பட்டாசு ஆலையில் வெடித்த வெடி… 2 பேர் துடிதுடித்து உயிரிழப்பு… சிவகாசி அருகே சோகம்…!! Revathy Anish9 July 20240121 views விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார் குறிச்சி பகுதியில் சுப்ரீம் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று வழக்கம்போல பட்டாசு ஆலை குடோனியில் உள்ள வெடி அறையில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.… Read more
ராஜபாளையத்தில் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுமா…? அமைச்சரின் அதிரடி பதில்… இளைய தொழில் முனைவோர்களுக்கு ஊக்கம்…!! Revathy Anish26 June 20240105 views விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாம்பழங்கள் விளைச்சல் அதிகமாக காணப்படுவதால் அந்த பகுதியில் மாம்பழக்கூழ் தொழிச்சாலை அமைக்க வாய்ப்புகள் இருக்கிறதா? அதற்கு அரசு உதவு செய்யுமா என ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் கேள்வி ஒன்றை எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக குறு,சிறு… Read more
தேரின் மீது மோதிய கார்… மது அருந்தியதால் விபரீதம்… ராஜபாளையத்தில் பரபரப்பு…!! Revathy Anish24 June 2024085 views தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஜெய் கணேஷ்(25) என்பவர் அவரது நண்பர்களுடன் சிவகிரிக்கு சென்ற நிலையில் அங்கு வேலை முடிந்ததும் மீண்டும் காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர பாரில் ஜெய் கணேஷ்,… Read more
அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு… விருதுநகரில் பெரும் பரபரப்பு!! dailytamilvision.com17 April 20240154 views விருதுநகருக்கு அருகே உள்ள சின்ன மூப்பன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தொட்டியில் மாட்டு சானத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கரைத்திருக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்… Read more
ஒரு பல் மருத்துவர் இப்படியா பண்ணனும்?…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்…. போலீஸ் அதிரடி ஆக்சன்….!!!! dailytamilvision.com17 April 20240210 views விருதுநகர் அருகிலுள்ள தனியார் கல்லூரி பகுதியில் போதை மாத்திரைகளை வைத்து இருந்ததாக சொல்லி சொக்கலிங்காபுரத்தில் வசித்து வரும் யோகராஜ் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரை சேர்ந்த கோவிந்தராஜ் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பாட்டக்குளத்தை… Read more