மாணவிக்கு பாலியல் தொல்லை… வெளியான திடுக்கிடும் உண்மை… நாகர்கோவிலில் பரபரப்பு…!! Revathy Anish29 August 20240198 views கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பள்ளியில் ஓவிய கலை பிரிவு ஆசிரியராக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமச்சந்திர சோனி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு அதே பள்ளியில் படிக்கும் 8-ஆம் வகுப்பு… Read more
செப்.5… வ.உ.சி.யின் 153-வது பிறந்தநாள்… அதிமுக சார்பில் மரியாதை…!! Revathy Anish29 August 20240273 views வருகின்ற செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கிய பங்கு வகிக்கும் “கப்பலோட்டிய தமிழன்”, “செக்கிழுத்த செம்மல்” என்று அனைவராலும் போற்றப்படும் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 153-வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க சார்பில் தூத்துக்குடி… Read more
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான்… பேட்டி அளித்த அமைச்சர் பி. மூர்த்தி…!! Revathy Anish29 August 20240195 views மதுரை மாவட்டத்திலுள்ள லேடி டோக் கல்லூரியில் இன்று கல்வி கடன் மேளா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் பெண்கள் அதிக… Read more
பொன் மாணிக்கவேல் முன் ஜாமீன் விசாரணை… வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள்… Revathy Anish29 August 20240203 views பழமையான சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் நெல்லை போலீஸ் அதிகாரியான காதர் பாட்ஷா மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த பொன்மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்நிலையில் காதர் பாட்ஷா இது என் மீது போடப்பட்ட பொய் வழக்கு எனவும்,… Read more
மகன் இறந்த துக்கத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு… செங்கோட்டை அருகே சோகம்…!! Revathy Anish26 August 20240192 views தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காமாட்சி தெருவில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் அசோக்(8) என்ற மகனும் உள்ளனர். கடந்த மாதம் அசோக் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். மகன் இறந்த சோகத்தால் கணவன் –… Read more
திடீரென கவிழ்ந்த வேன்… ஒரு வயது குழந்தை பலி… ஆரணி அருகே கோர விபத்து…!! Revathy Anish26 August 20240101 views திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள விண்ணமங்கலம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வேனின் பின் பக்க டயர் திடீரென வெடித்து வேன் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த நடராஜன் என்பவரின்… Read more
பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து… 2 பேர் பலி… திண்டுக்கல் அருகே சோகம்…!! Revathy Anish25 August 2024081 views திண்டுக்கல் மாவட்டம் ஆவிச்சிப்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் சிவகாசியை சேர்ந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது… Read more
புதரில் இருந்து பாய்ந்த சிறுத்தை… வனக்காப்பாளர் காயம்… தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்…!! Revathy Anish25 August 20240118 views தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி ஊருக்குள் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வனக்காப்பாளர் ரகுராம் அவர் கையில் வைத்திருந்த லத்தியை… Read more
நேருக்கு நேர் மோதிய வேன்-பேருந்து… ஒருவர் பலி… திருவண்ணாமலையில் பரபரப்பு…!! Revathy Anish25 August 2024076 views திருவண்ணாமலை மாவட்டம் திருப்பனமூர் பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது வேன் ஒன்று நேருக்கு நேராக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் வேன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.… Read more
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு… களைகட்டும் பழனி… பலத்த போலீஸ் பாதுகாப்பு…!! Revathy Anish24 August 20240107 views திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வைத்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை காலை 9 மணி அளவில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். இதை… Read more