மருத்துவமனைக்கு வந்த மர்ம கடிதம்… வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு… போலீஸ் விசாரணை…!! Revathy Anish19 July 20240135 views சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள பெரும்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த மருத்துவமனைக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் பா.ம.க கட்சியை தரக்குறைவாக விமர்சிக்கும் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்த மருத்துவமனையில் வெடுக்குண்டு வைத்திருப்பதாகவும்,… Read more
மாணவர்கள் பள்ளிக்கு வராததால் அதிர்ச்சி… பெற்றோர்கள் நூதன போராட்டம்…!! Revathy Anish19 July 20240141 views பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் வயலப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 220 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கட்டிடங்கள் சேதமடைந்ததாலும், தேவையான வகுப்பறைகள் இல்லாததால் கூடுதலாக 3வகுப்பறைகள் மற்றும் லேப் கட்டிடத்தை கட்ட அரசு அனுமதி… Read more
திறமையற்ற அரசு… மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவது என்பது பொய் … டாக்டர் அன்புமணி ராமதாஸ்…!! Revathy Anish19 July 20240116 views தமிழக அரசு ஜூலை 2-ஆம் தேதியில் இருந்து மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த மின் கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்… Read more
இப்படியும் ஒரு கொடூர தந்தை… கத்திரிகோலால் பச்சிளம் குழந்தை கொலை… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!! Revathy Anish19 July 20240117 views சென்னை வியாசர்பாடி சுந்தரம் 4-வது தெருவில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 1-ஆம் தேதி விஜயலட்சுமிக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி வீட்டில் இருந்த… Read more
நா.த.க. நிர்வாகி வழங்கு… தப்ப முயன்ற குற்றவாளிகள்… 3 பேருக்கு எலும்பு முறிவு…!! Revathy Anish19 July 20240113 views மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதி துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் கடந்த 16-ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதலில் பென்னி(19), கோகுல கண்ணன்(19), பரத்(19)… Read more
தூத்துக்குடியில் வர இருக்கும் சிங்கப்பூர் தொழிற்சாலை… 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு…!! Revathy Anish19 July 20240134 views தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை கொண்டு வருவதற்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த ஜனவரியில் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூரை சேர்ந்த செம்கார்ப் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் 36 ஆயிரத்தி 238 கோடி ரூபாய் முதலீட்டில்… Read more
தொடர்ந்து 4 நாள்… சதுரகிரி மலைக்கோவிலுக்கு அனுமதி… குவியும் பக்தர்கள்…!! Revathy Anish19 July 2024081 views விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என மாதம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க… Read more
வாரத்திற்கு 2 நாள்… தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையம்… புதிய ரயில் சேவை…!! Revathy Anish19 July 20240122 views தொழில் நகரமாக மாறி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல ரயில் சேவை வேண்டும் என வர்த்தக சங்கத்தினர், ரயில் பயணங்கள் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையம்-தூத்துக்குடிக்கு ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக… Read more
சார்ஜர் வயரால் மனைவி கொலை… கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வியாசர்பாடியில் பரபரப்பு…!! Revathy Anish19 July 20240130 views சென்னை வியாசர்பாடி 2-வது தெருவில் நாகராஜன்(82), சரோஜினி பாய்(78) தம்பதியினர் வசித்து வருகின்றனர். நாகராஜன் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஆகும். இவரது இரண்டு மகள்களும் திருமணம் முடிந்து குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு நாகராஜன் அறையில் தூங்கிக்… Read more
பயணிகளுக்கு அறிவிப்பு… சென்ட்ரல்-நெல்லை… ஒரு நாள் சிறப்பு ரயில் இயக்கம்…!! Revathy Anish19 July 2024094 views வார விடுமுறையை ஒட்டி பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் 19 ஜூலை இன்று இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் (20 ஜூலை) காலை… Read more