தெற்கு மாவட்டம்

புதிய சட்டங்கள் சட்ட விரோதமானது… நீதிமன்றத்தில் மனு அளித்த ஆர்.எஸ். பாரதி… இன்று விசாரணை…!!

மத்திய அரசால் ஜூலை 1-ஆம் தேதி 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதற்கு தி.மு.க சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றை செய்துள்ளார். அந்த மனுவில் இந்திய…

Read more

தயார் நிலையில் உள்ள ரயில்வே மேம்பாலம்… விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை…!!

சென்னை பட்டாபிராம் சாலையில் உள்ள சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை குறுக்கே ரயில்வே பாதை இருந்ததால் அப்பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதனை தடுக்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வேத்துறை சார்பில் 52.11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு…

Read more

நா.த.க. நிர்வாகி கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… மேலும் 2 பேர் கைது…!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் கடந்த 16ஆம் தேதி நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையில் சம்மந்தப்பட்ட…

Read more

மக்களுக்கு செய்த துரோகம்… பாமக சார்பில் போராட்டம்… அன்புமணி ராமதாஸ் தகவல்…!!

தமிழக அரசு ஜூலை 2-ஆம் தேதியில் இருந்து மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், மக்களுக்கு பாதிப்படையும் வகையில்…

Read more

442-வது ஆண்டு பனிமயமாதா கோவில் திருவிழா… 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற ஆலயமான பனிமயமாதா ஆலயத்தில் 442-வது ஆண்டு திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த திருவிழா ஜூலை-26 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5-ஆம் தேதி…

Read more

பேருந்தில் பாலியல் தொல்லை… மாணவியின் துணிச்சலான செயல்… தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…!!

சென்னை நுங்கம்பாக்கம் இருந்து புரசைவாக்கம் நோக்கி மாநகரப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவருக்கு பேருந்தில் இருந்த ஒரு வாலிபர் பாலியல் தொல்லையை அளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவி அந்த வாலிபரின்…

Read more

வெளுத்து வாங்கும் மழை…ஆறுகளில் வெள்ளப் பெருக்கு… திற்பரப்பு அருவியில் குளிக்க தடை…!!

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தினால் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் கோதை ஆறு, தாமிரபரணி ஆறு மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும்…

Read more

மாஞ்சோலை தொழிலாளர்கள்… பேனர் வைத்து கோரிக்கை… 25 லட்சம் இழப்பீடு வேண்டும்…!!

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்தின் குத்தகை வருகின்ற 2028 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில் தொழிலாளர்களை அதற்கு முன்னதாகவே வெளியேற்றி வருகின்றனர். அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களை கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில்…

Read more

தீவிரமடையும் பருவ மழை… திற்பரப்பு அருவியில் குளிக்க தடை… நிரம்பி வழியும் அணைகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளது. இந்நிலையில் அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் கோதையாறு, குழித்துறை உள்ளிட்ட ஆறுகளில் திறந்துவிடப்பட்டதால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் தொடர்…

Read more

போலீசாரின் அதிரடி வேட்டை… துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது… ரகசிய இடத்தில் விசாரணை…!!

சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் 30 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சேது என்கிற சேதுபதி செங்குன்றம் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த…

Read more