ஒரே நாளில் 224.26 கோடியா…?கெத்து காட்டிய பத்திரப்பதிவு துறை… அதிகபட்ச வருவாய்…!! Revathy Anish14 July 2024085 views தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டி கொடுக்கும் முக்கிய துறையாக பத்திரப்பதிவுத்துறை செயல்பட்டு வருகிறது. பத்திரப்பதிவுத்துறையில் ஆவணங்களை பதிவு செய்வதற்காக இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அதற்காக தினமும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 100 முன் ஆவண பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.… Read more
விடுமுறையில் ஒரு குட்டி டூர்… கொடைக்கானலுக்கு படையெடுத்த மக்கள்…!! Revathy Anish14 July 20240180 views திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில்… Read more
தி.மு.க அமோக வெற்றி… முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அன்னியூர் சிவா…!! Revathy Anish14 July 2024083 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியர் சிவா வெற்றியடைந்துள்ளார். அவர் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்டு பாமக… Read more
கிரேனில் இருந்து விழுந்த கண்டெய்னர்… டிரைவர் உடல் நசுங்கி பலி… துறைமுகத்தில் ஏற்பட்ட பரபரப்பு…!! Revathy Anish13 July 2024069 views சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அதிக எடை கொண்ட கண்டெய்னர் ஒன்றை கிரேன் மூலம் தூக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கண்டெய்னர் கீழே விழுந்தது. அப்போது அந்த கண்டெய்னர் கீழே நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த… Read more
அருவிகளில் நீர் வரத்து சீரானது… குளிக்க அனுமதி… குற்றாலத்தில் குவியும் சுற்றுலாவின்…!! Revathy Anish13 July 2024086 views மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சில தினங்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையினால் அருவிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்… Read more
தாய், மனைவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு… டிரைவர் தற்கொலை… போலீசார் தீவிர விசாரணை…!! Revathy Anish13 July 2024070 views சென்னை ஆவடி பாரதி நகர் பகுதியில் சத்ய நாராயணன் என்பவர் மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் செல்போன் செயலி மூலம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அவர்… Read more
வெற்றியை கொண்டாட வந்த அமைச்சர்… திடீர் உடல் நலக்குறைவு… அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி…!! Revathy Anish13 July 2024075 views விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதனை கொண்டாடும் விதமாக தி.மு.க தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் கூடினர். இந்நிலையில்… Read more
தி.மு.க. தொடர்ந்து முன்னிலை… பட்டாசு வெடித்து கொண்டாட்டம்… இனிப்பு வழங்கிய முதலமைச்சர்…!! Revathy Anish13 July 2024071 views விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 8 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இந்த… Read more
மிதமான பருவ மழை… மகிழ்ச்சியில் பொதுமக்கள்… வானிலை மையம் அறிக்கை…!! Revathy Anish13 July 2024084 views தமிழகத்தில் கடந்த மாதத்தில் தொடங்கி பருவமழை பெய்து வந்த நிலையில் சென்ற வாரம் சென்னையில் அதிகமான மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் நாளையும் 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர் ,திருவள்ளூர்,… Read more
ராமேஸ்வரத்திற்கு படையெடுத்த பக்தர்கள்… விடுமுறை தினத்தில் கொண்டாட்டம்… போலீசார் குவிப்பு…!! Revathy Anish13 July 2024076 views ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு படையெடுத்துள்ளனர். மேலும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடியும், முன்னோர்களுக்கு… Read more