மேலும் 11 தமிழக மீனவர்கள் கைது… சுற்றி வளைத்து பிடித்த இலங்கை கடற்படையினர்…!! Revathy Anish24 August 2024096 views நாகப்பட்டினம் பகுதியில் இருந்து சில தினங்களுக்கு முன்பு 11 மீனவர்கள் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்கள் பருத்தித் துறை வடகிழக்கு கடல் பகுதியில் வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சமயத்தில் அங்கு வந்த… Read more
பழைய குற்றாலம் அருவியில் அமைச்சர் திடீர் ஆய்வு… வனத்துறை வசம் செல்லப்போகிறதா…? Revathy Anish24 August 2024071 views தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் ஒன்றான பழைய குற்றாலத்தில் சில மாதங்களுக்கு முன்பு சிறுவன் ஒருவன் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு நேர கட்டுப்பாடுகள் என பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்… Read more
புதிய பாம்பன் பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி… அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish22 August 20240113 views ராமேஸ்வரத்தில் சுமார் 545 கோடி ரூபாய் செலவில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு அதன் இறுதிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தில் நேற்று சரக்கு ரயிலை இயக்கி சோதனை செய்துள்ளனர். சுமார் 11 பெட்டிகள் கொண்ட இந்த… Read more
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள்… வேதனை தெரிவித்த நீதிபதிகள்…!! Revathy Anish22 August 20240110 views தேனி மாவட்டம் பழைய கோட்டை பஞ்சாயத்து பகுதியில் 2020-21 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடந்ததாக பழைய கோட்டை பஞ்சாயத்து தலைவர், திட்ட மேம்பாட்டு அலுவலர் மீது ஹை… Read more
குற்றாலம் அருவியில்இருந்து விழுந்த பாறை கற்கள்… 5 பேர் படுகாயம்…!! Revathy Anish22 August 20240135 views தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக உள்ள குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் அருவியில் இருந்து திடீரென பாறை கற்கள் உருண்டு குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயம்… Read more
சங்கரநாராயண சுவாமி கோவிலில் குடமுழுக்கு… 23-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…!! Revathy Anish19 August 2024090 views தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 23ஆம் தேதி சங்கரநாராயண சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த… Read more
சிறப்பு பவுர்ணமி கிரிவலம்… திருவண்ணாமலைக்கு திரண்ட பக்தர்கள்… சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!! Revathy Anish19 August 20240130 views திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் ஆவணி மாத பௌர்ணமி என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் சென்றனர். அதன்படி இன்று அதிகாலை 4… Read more
ரவுடி செல்வதை சுட்டு பிடித்த போலீஸ்… மருத்துவமனையில் அனுமதி… குமரியில் பரபரப்பு…!! Revathy Anish19 August 20240132 views கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கரும்பாட்டூர் பகுதியில் ரவுடி செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் 6 கொலை வழக்குகளில் ஈடுபட்ட நிலையில் மொத்தம் இவர் மீது 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான இவர் சுசீந்திரம் பைபாஸ்… Read more
பேருந்தின் மீது விழுந்த மின் கம்பி… துரிதமாக செயல்பட்ட டிரைவர்… விபத்து தவிர்ப்பு…!! Revathy Anish19 August 20240146 views மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திருப்பரங்குன்றம் சாலையில் சென்றபோது அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின் கம்பி ஒன்று அறுந்து பேருந்து மீது விழுந்தது. இதை அறிந்த டிரைவர்… Read more
தூத்துக்குடிக்கு செல்லும் தினசரி ரயில் ரத்து… தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு…!! Revathy Anish19 August 2024093 views நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் தினமும் காலை 7:35 மணிக்கு நெல்லையிலிருந்து தூத்துக்குடிக்கும், மாலை 6.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கும் இயக்கப்பட்டது. இந்நிலையில் பாலக்காடு நெல்லை இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் தற்போது… Read more