இந்த ஒரு வாரத்திற்கு மழை தான்… காற்றின் வேக மாறுபாடு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!! Revathy Anish11 July 20240122 views தமிழகத்தில் பல பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மேற்கு திசையில் ஏற்பட்ட காற்றின் வேகத்தின் மாறுபாட்டால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,… Read more
தூக்கில் தொங்கிய 4 மாத கர்ப்பிணி பெண்… தாய் அளித்த பரபரப்பு புகார்… ராஜபாளையம் அருகே சோகம்…!! Revathy Anish11 July 2024085 views தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள ஆண்டார்குளம் பகுதியை சேர்ந்த நந்தினி(21) என்பவர் ராஜபாளையத்தை சேர்ந்த குருநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாளடைவில் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். நந்தினி தனது… Read more
தண்டவாளத்தில் விழுந்த பாறை… டிரைவரின் சாமர்த்தியம்… பயணிகளிடையே பரபரப்பு…!! Revathy Anish11 July 2024080 views குருவாயூரில்-மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் செங்கோட்டை, தென்காசி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல நேற்று குருவாயூரில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட ரயில் மதியம் 3 மணி அளவில் செங்கோட்டை தென்மலை-கழுதுருட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு பாறை… Read more
மன்னிப்பு கடிதம் கொடுக்க சொல்ல அவர் யார்…? விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி…!! Revathy Anish9 July 2024080 views மதுரையில் இருந்து சென்னை செல்வதற்கு விமான நிலையம் வந்த ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுக ஒன்றாக இணைய வேண்டும், அப்படி இணையாவிட்டால் சாத்தியம் இல்லை என்று கூறினார். மேலும்… Read more
திருமணமான 2-வது நாளில் பிணமாக தொங்கிய வாலிபர்… போலீசார் தீவிர விசாரணை…!! Revathy Anish9 July 2024075 views திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள சொரைக்காப்பாளையம் பகுதியில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூரியகுளம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஊட்டியை சேர்ந்த ராதிகா என்ற பெண்ணை காதலித்து கடந்த 3ஆம் தேதி தனது வீட்டிற்கு… Read more
மனைவியை வெட்டிய கணவன்… அச்சத்தில் செய்த விபரீத செயல்… மதுரை அருகே பரபரப்பு…!! Revathy Anish9 July 2024083 views மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் சம்சுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலி பாத்திமா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் சம்சுதீன்… Read more
டியூசனுக்கு சென்ற மாணவன்… தொல்லை கொடுத்த ஆசிரியர்… போக்சோவில் அதிரடி கைது…!! Revathy Anish9 July 2024077 views ராமநாதபுரம் ராமேஸ்வரம் பகுதியில் வசித்து வரும் தனியார் பள்ளி ஆசிரியரான ராஜசேகர் வீட்டில் வைத்து டியூஷன் எடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் டியூசனுக்கு வரும் 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவன் அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.… Read more
மளமளவென பரவிய தீ… பிளாஸ்டிக் குடோன் சேதம்… தாம்பரம் அருகே பரபரப்பு…!! Revathy Anish9 July 2024080 views சென்னை தாம்பரம் அருகே உள்ள திருநீர்மலையில் தனியார் பிளாஸ்டிக் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று இரவு 11.30 அளவில் அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென தீ எரிய தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு… Read more
16 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த வேண்டுதல்… திருச்செந்தூர் கோவிலுக்கு 978 கிராம் தங்க காசுமாலை அன்பளிப்பு…!! Revathy Anish9 July 2024087 views மதுரை மாவட்டம் கே.கே.நகர் பகுதியில் அரசு ஒப்பந்ததாரரான போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள மூலவருக்கு தங்க காசு மாலை வழங்குவதாக வேண்டியிருந்தார். இந்நிலையில் நேற்று அதனை நிறைவேற்ற தனது… Read more
சோதனையில் சிக்கிய 124 கிலோ கஞ்சா… ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கைது… போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish9 July 2024086 views சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே உள்ள திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக பதிவெண் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 வாலிபர்களை நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் அவர்கள்… Read more