தவறி விழுந்ததா…? வீசப்பட்டதா…? சாலையில் விழுந்த 500 ரூபாய் நோட்டுகள்… போட்டிபோட்டு அள்ளிய மக்கள்…!! Revathy Anish8 July 2024087 views மதுரை மாமரத்துப்பட்டி விலக்கு சாலையில் தேனி சாலையில் இருந்து வந்த அடையாளம் தெரியாத காரில் இருந்து திடீரென 500 ரூபாய் நோட்டுகள் சிதறி சாலையில் விழுந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு சிதறி… Read more
போலீஸ் என கூறி மிரட்டிய வாலிபர்… டாக்சி டிரைவர் அளித்த புகார்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!! Revathy Anish8 July 2024074 views சென்னை கொட்டிவாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். டாக்சி டிரைவரான இவர் நேற்று மெரினா கலங்கரை விளக்கம் அருகே படுத்து கொண்டிருந்த போது, திடீரென ஒரு நபர் தான் போலீஸ் என கூறிக்கொண்டு குமரவேலை மிரட்டியுள்ளார்.… Read more
திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்… வரிசையில் நின்று தரிசனம்…பாதுகாப்பு பணியில் போலீசார்…!! Revathy Anish7 July 2024084 views திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் கடலில் நீராடி அங்குள்ள நாழி கிணறுகளில் புனித நீராடி… Read more
மீண்டும் திறக்கப்பட்ட அருவி… குவிந்த சுற்றுலா பயணிகள்… பாதுகாப்பு பணியில் போலீசார்…!! Revathy Anish7 July 2024082 views தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்த நிலையில் கோம்பைத்தொழு பகுதியில் உள்ள மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் தற்போது அருவியில் நீர்வரத்து குறைந்ததால்… Read more
லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார்… மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்… கலெக்டரின் அதிரடி நடவடிக்கை…!! Revathy Anish7 July 2024095 views பெரம்பலூர் மாவட்ட துணை தாசில்தார் திருமண மண்டப தடையின்மை சான்று வழங்க 20 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார். இதனையறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜூலை 1ஆம் தேதி பழனியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் நெஞ்சு வலி… Read more
3 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட விநாயகர் சிலை… மீண்டும் கோவிலுக்கே வந்ததால் நெகிழ்ச்சி…!! Revathy Anish7 July 2024087 views திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அவலூர் சாலையில் உள்ள குளம் அருகே வழித்துணை விநாயகர் கோவில் இருக்கின்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் இருந்த விநாயகர் சிலையை மர்ம நபர்களால் திருடப்பட்டது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு திருடப்பட்ட விநாயகர் சிலை… Read more
கடனை கட்ட முடியாமல் தற்கொலை முயற்சி… மருத்துவமனையில் நடந்த சோகம்..! Inza Dev6 July 2024078 views சென்னையில் உள்ள ராயபுரத்தை சேர்ந்தவர் குமுதா இவர் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார் .இவர் சுய உதவி குழு ஒன்றில் கடன் வாங்கிய நிலையில் கடந்த மாதம் தவணையை செலுத்த முடியாமல் போய் உள்ளது. இதனால் அந்த குழுவின் ஊழியர் குமுதாவிடம்… Read more
கொலையா? தற்கொலையா…?தூக்கில் தொங்கிய மருத்துவர்… தந்தை அளித்த பரபரப்பு புகார்…!! Revathy Anish6 July 2024078 views தேனி மாவட்டம் சிவசக்தி நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். ஜவுளி கடை நடத்தி வரும் இவருக்கு மணிமாலா(38) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று… Read more
முக்கிய அதிகாரிகளுடன் சந்திப்பு… பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்…!! Revathy Anish6 July 2024072 views கன்னியாகுமரி மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரை சந்தித்து பேசினார். அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்துள்ளார். அப்போது அவருடன் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர். மேலும்… Read more
விளையாடி கொண்டிருந்த குழந்தை… தண்ணீர் தொட்டியில் விழுந்ததால் சோகம்… கதறி அழுத தாய்…!! Revathy Anish6 July 2024077 views சென்னை ரெட்டேரி பகுதியில் கணவருடன் வசித்து வந்த துர்கா(26) என்ற பெண் 2-வதாக கர்பமாக இருந்த நிலையில், தனது 1 1/2 வயது குழந்தை கிருத்திகாவை அழைத்து கொண்டு துராப்பள்ளத்தில் இருக்கும் அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று கிருத்திகா வீட்டு… Read more