தெற்கு மாவட்டம்

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!

சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கோவையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம் தரை இறங்க முடியாமல் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டது.…

Read more

அடுத்த மேயர் யார்…? கோவை, நெல்லை மேயர் ராஜினாமா… மூத்த தலைவர்களுடன் ஆலோசனை…!!

திருநெல்வேலி மாவட்ட மேயராக திமுகவை சேர்ந்த பி.எம். சரவணன் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டு வருவது வழக்கமாகி விட்டது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கலந்துகொள்ளத்தல் மாநகராட்சி…

Read more

வீட்டை சுற்றி ஓடும் கரடிகள்… அச்சத்தில் பொதுமக்கள்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா என பல வனவிலங்குகள் வசித்து வருகிறது. கடந்த சில தினங்களாக வன விலங்குகள் மலையடிவாரத்தில் இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும்…

Read more

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு… முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை…!!

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 100 வீரர், வீராங்கனைகளுக்கு அரசு பணி 3%…

Read more

வெடிகுண்டு வைத்திருக்கிறேன்… மிரட்டல் விடுத்த மர்மநபர்… மெட்ரோ ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!

சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் ஒருவர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையறிந்த சிறப்பு படை போலீசார் மோப்ப நாயுடன் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றனர். இதனையடுத்து ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளிடமும் சோதனை நடத்தினர். சுமார்…

Read more

தமிழகத்தில் முதல் வழக்கு… புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு… காவல்துறையினர் தகவல்…!!

நாடு முழுவதிலும் புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்ட நிலையில் பல காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் முதன் முதலாக புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் உத்தமர் சாலையில் 2 வாலிபர்கள்…

Read more

வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தினால் 20% தள்ளுபடி… இந்த மாதத்தில் மொத்தம் 84,33,837 பேர் பயணம்… மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு…!!

சென்னை மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பயணிகளுக்கு எளிய போக்குவரத்து வசதி, பாதுகாப்பு போன்றவைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் உறுதி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் மெட்ரோவில் சுமார்…

Read more

தமிழகத்திற்குள் இயங்க கூடாது… நீதிமன்றத்தின் இடைக்கால அனுமதி…வெளிமாநில ஆம்னி பேருந்துகள் இயக்கம்…!!

தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் கடந்த 17ஆம் தேதி வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ் நாட்டில் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் நடத்திய சோதனையில் 100க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல்…

Read more

நெல்லை மேயர் ராஜினாமா செய்ய போகிறாரா? வெளிவந்த தகவலால் சர்ச்சை…!!

திருநெல்வேலி மாவட்ட மேயராக திமுகவை சேர்ந்த பி.எம். சரவணன் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டு வருவது வழக்கமாகி விட்டது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கலந்துகொள்ளத்தல் மாநகராட்சி…

Read more

மீனவர்களை விடுவிக்க கோரிக்கை… 5ஆம் தேதி ரயில் மறியல்… ஒன்று திரண்ட மீனவ மக்கள்…!!

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த வாரம் மீன் பிடிக்க சென்ற 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், நேற்று முன்தினம் மேலும் 25 மீனவர்களை கைது செய்து விசை படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த மீனவ…

Read more