தெற்கு மாவட்டம்

எல்லா வசதியும் இருக்கு….இதான் காரணமா….3 மாணவர்கள் ஒரு ஆசிரியர்….!!

மதுரை மாவட்டத்திலுள்ள பி. இராமநாதபுரம் பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இந்த வருடம் கல்வி ஆண்டில் ஒன்னு, மூணு, ஐந்து ஆகிய வகுப்புகளில் தலா ஒருவர் மட்டுமே படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாடம்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து..‌..பரிதாபமாக போன உயிர்….காவல்துறையினர் நடவடிக்கை….!!

குமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்து ஓன்று புறப்பட்டு வந்துள்ளது. அந்தப் பேருந்தை ஓட்டுநர் அமர்நாத் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பேருந்தில் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். அதன்பின் திருச்சிக்கு அடுத்ததாக இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில்…

Read more

ஒரே நாளில் 2 அடி உயர்வு….தொடர்ந்து பெய்யும் கனமழை….பொதுமக்களுக்கு தடை….!!

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகின்றது. இதைப்போல கேரளாவிலும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் முல்லைப் பெரியார் அணையின் நீர் பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.…

Read more

எந்தெந்த ரயில்கள் நீட்டிப்பு…? ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட தகவல்… பயணிகள் மகிழ்ச்சி…!!

நாகர்கோவிலில் இருந்து பல பகுதிகளுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பயணிகளுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்தி தரும் வகையில் தெற்கு ரயில்வே வாராந்திர சிறப்பு ரயில்களை இயக்கி வரும் நிலையில் அதை நீட்டிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது கூட்ட நெரிசலை…

Read more

தவறான சிகிச்சை செய்த மருத்துவர்கள்….கோமாவில் இருக்கும் பெண்….உறவினர்கள் முற்றுகை….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தெள்ளுர் கிராமத்தில் வசிக்கும் சின்னராஜ்-குமாரி தம்பதியரின் மகளான ஜெயந்திக்கும் ராம்பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணான ஜெயந்தியை தல பிரசவத்திற்காக ஆரணி பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சென்ற வருடம் மே 25-ஆம் தேதி…

Read more

100 அடியை தொட்ட பாபநாசம் அணை…மாஞ்சோலைக்கு செல்ல தடை… வனத்துறை அறிவிப்பு…!!

கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தென்காசி, பாபநாசம் பகுதியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் 143 அடி கொண்ட பாபநாசம் அணையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு…

Read more

ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி… 2வது நாளாக குளிக்க தடை… குமரியில் கொட்டி தீர்க்கும் மழை…

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சிறுவர் பூங்கா வெள்ளத்தில் சூழ்ந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் பேரூராட்சி சார்பில் அருவியில் 2-வது நாளாக குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன்…

Read more

“யஷ்வந்தபுரம்” வழியாக செல்லாது… நெல்லை-தாதர் எக்ஸ்பிரஸ் வழித்தடம் மாற்றம்… ரயில்வே துறை அதிரடி முடிவு…!!

தென் மாவட்டங்களில் இருந்து மும்பை, அகமதாபாத் போன்ற வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் அதிகமாக யஷ்வந்தபுரம் ரயில் நிலையம் வழியாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் அதிகப்படியான நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சில ரயில்களை வேறு பாதையில் இயக்க…

Read more

குமரியில் குளுகுளு சீசன்… கொட்டி தீர்க்கும் மழை… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதிலும் குளிர்ச்சியான வானிலையே நிலவுகிறது. மலையோர பகுதிகளில் அதிக கனமழை பெய்ததால் தச்சமலை, மோதிரமலை, குற்றியாறு என 12 மலையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

ஷூவில் இருந்த கொக்கைன்… வசமாக மாட்டிய இளம்பெண்… 22 கோடி போதைப்பொருள் பறிமுதல்…!!

சென்னை விமான நிலையத்தில் நைஜீரியாவிலிருந்து விமானத்தில் சென்னை வந்தடைந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கென்யாவில் இருந்து சென்னை வந்த இளம்பெண் ஒருவரை சோதனை செய்து கொண்டிருக்கும்போது அவர் காலில் அணியும் ஷூ-க்கள் வித்யாசமாக இருந்தது.…

Read more