தெற்கு மாவட்டம்

ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி… 2 பேர் ஜாமீன் தள்ளுபடி… நீதிமன்றம் தீர்ப்பு…!!

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு முதலீடு நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளனர். இந்த நிறுவனத்தின் கிளைகள் சென்னை, திருவள்ளூர், ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில்…

Read more

பறந்த பேருந்தின் மேற்கூரை… 11 மின்கம்பங்கள் சரிவு… பழனியில் சூறைக்காற்று…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பல பகுதியில் நேற்று சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசிய நிலையில் பல இடங்களில் மரக்கிளைகள், மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி…

Read more

சிறுமி போனில் ஆபாச வீடியோ… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… 2 பேர் போக்சோவில் கைது…!!

விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அவரது தாயார் செல்போனை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த அதே பகுதியில் சேர்ந்த ராஜேஷ்(22) என்பவர் சிறுமிக்கு ஆபாச படங்களை அனுப்பி வந்துள்ளார். இதனையடுத்து சிறுமி ஆபாச படம்…

Read more

40 டன் கருப்பண்ண சாமி சிலை… 8 மாதங்களாக நடக்கும் பணி… பழனியில் வைத்து தயார்…!!

பழனி கோவில் அருகே உள்ள கிரிவலப் பாதையில் செயல்பட்டு வரும் தனியார் சிற்பக்கூடத்தில் ஒரே கல்லால் ஆன கருப்பண்ணசாமி சிலை செய்யப்பட்டு வருகிறது. 24 அடி உயரம் கொண்ட கருப்பண்ணசாமி சிலை சுமார் 40 டன் எடையை கொண்டுள்ளது. இதற்காக கரூரில்…

Read more

பட்டா கத்தியுடன் திரிந்த 3 மாணவர்கள்… 3 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு… சிறையில் அடைத்த போலீஸ்…!!

சென்னை பாரிமுனை கடற்கரை பேருந்து நிறுத்தத்தால் வாலிபர்கள் சிலர் கத்தியுடன் சுற்றுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் நேதாஜி நகரை…

Read more

ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற அதிகாரிகள்… பெண்கள் உள்பட 8 பேர் தீக்குளிக்க முயற்சி…!!

சென்னை அருகே உள்ள புழல் ரெட்டேரி, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதியினருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் காலி செய்யாமல் இருந்தனர். இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி…

Read more

ஆகஸ்ட் 1 முதல் 5 வரை… சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி… கட்டுப்பாடுகள் விதித்த வனத்துறை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலைக்கோவிலில் பவுர்ணமி, அம்மாவாசை, போன்ற விஷேச தினங்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆடி மாத அமாவாசை திருவிழா சதுரகிரி கோவிலில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். எனவே வருகின்ற 1ஆம்…

Read more

10-ஆம் கட்ட அகழாய்வு பணிகள்… கீழடியில் கிடைத்தது என்ன…? அதிகாரிகள் தகவல்…!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு தோண்டப்பட்ட ஒரு குழியில் இரண்டு பெரிய பானைகளின் முகப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு குழியில் ஒரு பானையின் வடிவம் அரைவட்ட வடிவிலும், மற்றொரு பானை சிதைந்த நிலையிலும்…

Read more

ரேஷன் சேலை வழங்கிய பக்தர்… திருவண்ணாமலையில் அம்மனுக்கு அணிவிப்பு… வைரலாகும் புகைப்படம்…!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இரு தினங்களுக்கு முன்பு பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது திருவூடல் நிகழ்ச்சியில் மண்டகப்படியின் போது பக்தர்கள் சிலர் அம்மனுக்கு சேலை சாத்துவது வழக்கம். அதில் ஒரு பக்தர் அம்மனுக்கு ரேஷன் சிலையை வழங்கி உள்ளார். எனவே…

Read more

செந்தில் பாலாஜி உடல்நலம் சீரானது… மீண்டும் புழல் சிறையில் அடைப்பு…!!

புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள்…

Read more