ஆடி பெருந்திருவிழா… கள்ளழகர் கோவிலில் தேரோட்டம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…!! Revathy Anish21 July 20240106 views 108 வைணவ தலங்களில் ஒன்றான மதுரை மாவட்டத்தில் இருக்கும் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் மிகவும் பிரசித்தி நிகழ்வாக ஆடிப்பெருந்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 13 -ஆம் தேதி கொடியை ஏற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் கள்ளழகர் பெருமாள்… Read more
கஞ்சா கடத்த முயற்சி… 200 கிலோ பறிமுதல்… ஊராட்சி துணை தலைவர் உள்பட 5 பேர் கைது…!! Revathy Anish21 July 20240109 views நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே உள்ள நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த 3சொகுசு கார்களை நிறுத்தி சோதனை செய்ததில் 200 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனை… Read more
திருவிழா போல காட்சியளித்த காசிமேடு மீன் சந்தை… போட்டிபோட்டு வாங்கிய மீன் பிரியர்கள்…!! Revathy Anish21 July 20240161 views ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அசைவ பிரியர்கள் தங்களுக்கு பிடித்த இறைச்சி, மீன்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் சாதாரண நாட்களிலேயே கூட்டமாக காணப்படும். இன்று விடுமுறை தினம் என்பதால் மீன் சந்தை… Read more
விடுமுறை தினத்தில் டூர்… குமரிக்கு படையெடுத்த சுற்றுலாவின்… பாதுகாப்பு பணியில் போலீசார்…!! Revathy Anish21 July 20240118 views கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அங்கு உள்ள முக்கடல் சங்கமிக்கும் இடம், சூரியன் உதிக்கும் கட்சி, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம், காந்தி மண்டபம், அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில், கலங்கரை… Read more
இந்த 3 நாள் மாஞ்சோலைக்கு செல்லகூடாது… தடை விதித்த வனத்துறையினர்… சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு…!! Revathy Anish21 July 20240142 views திருநெல்வேலி மாவட்டம் அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி 21 (இன்று) முதல் 23ஆம் தேதி வரை மாஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை… Read more
மகள் இறப்பிற்கு நான் தான் காரணம்… மனமுடைந்த தாயின் விபரீத முடிவு… திருவொற்றியூர் அருகே சோகம்…!! Revathy Anish21 July 20240139 views சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள அய்யாபிள்ளை தோட்டம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளி இவருக்கு சுதா என்ற மனைவியும், ராகவி(17) என்ற மகளும் உள்ளனர். ராவை அதே பகுதியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவர்… Read more
தகராறில் தாக்கிக்கொண்ட இருவர்… கொத்தனார் பலி… போலீசார் விசாரணை…!! Revathy Anish21 July 20240131 views சென்னை பள்ளிக்கரணை ராஜீவ் காந்தி தெருவில் கொத்தனாராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் குடிபோதையில் அப்பகுதியில் தகராறில் ஈடுபட்டார். இதனை அதே பகுதியில் கொரியர் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் செந்தில்குமார் என்பவர் தட்டி கேட்டுள்ளார்.… Read more
பேருந்து இல்லாமல் அவதி… பயணிகள் போராட்டம்… கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!! Revathy Anish21 July 20240150 views ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை தினத்தில் ஊருக்கு செல்வதற்காக கிளம்பாக்கம் வந்த பயணிகள் பிற மாவட்டங்களுக்கு செல்ல போதிய அளவு பேருந்துகள் கிடைக்காமல் அவதி அடைந்தனர்.… Read more
வாலிபரின் வலையில் சிக்கிய மாணவி… தாய் அளித்த புகார்… போக்சோ சட்டத்தில் அதிரடி கைது…!! Revathy Anish21 July 20240128 views விருதுநகர் மாவட்டம் கானா விலக்கு பகுதியில் முத்துராஜ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் குடிநீர் கேன் வினியோகம் செய்து வருகிறார். இந்நிலையில் திருச்சுழி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியுடன் முத்துராஜுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவியிடம்… Read more
புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்… மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு பதிலடி…!! Revathy Anish20 July 2024085 views தமிழ்நாடு அரசு பேருந்து கழகத்தின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 23 புதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறையில்… Read more