கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தின் எதிரொலியாக கடந்த மாதம் 29ஆம் தேதி சட்டப்பேரவையில் ‘தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா” தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மசோதா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. அதனை பரிசீலித்த ஆளுநர் கள்ளசாராயத்தை ஒழிக்கும் வகையில் அமைந்த …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders