தமிழகத்தில் பல பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மேற்கு திசையில் ஏற்பட்ட காற்றின் வேகத்தின் மாறுபாட்டால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders