சுற்றித்திரிந்த காட்டு யானைகள்… வாகன ஓட்டிகளின் செயல்… வனத்துறையினர் எச்சரிக்கை…!! Revathy Anish16 August 20240103 views ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் வனப்பகுதியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டியுடன் வெளியேறி அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு சுற்றி திரிந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சாலையின் வாகனங்களை நிறுத்தி தங்களது செல்போன்களில்… Read more
கத்தியுடன் திரியும் நபர்கள்… பீதியில் பொதுமக்கள்… சிசிடிவி காட்சியினால் பரபரப்பு…!! Revathy Anish26 July 20240124 views ஈரோடு மாவட்டம் சோலார் ஈ.பி. நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் நடமாடி வருகின்றனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள வீட்டுக் கதவை தட்டுவதும், காலிங் பெல் அழுத்துவதும் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனையடுத்து அவர்கள் கத்தியுடன்… Read more
6 நாட்களாக இருளில் மூழ்கிய கிராமம்… குடிநீர் இல்லாமல் அவதி… அதிகாரிகளிடம் கோரிக்கை…!! Revathy Anish25 July 20240101 views ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில் கரை, திங்களூர், கோட்டமாளம், பூதாளப்புரம் உட்பட 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த மலை கிராமங்களுக்கு திம்பம் மலைப்பாதை வழியாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த… Read more
வெளிநாடு தமிழர்கள் மூலம் அரசு பள்ளியில் ஆங்கில கல்வி… தொடக்கப்பள்ளியில் புது முயற்சி…!! Revathy Anish24 July 20240153 views ஈரோடு மாவட்டம் சித்தோடு கந்தம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த அப்பள்ளியில் அப்பகுதியில் சேர்ந்த வெளிநாடுகளில் பணிபுரியும் நபர்களின் உதவியுடன் ஸ்மார்ட் கிளாஸ் மூலம் ஆன்லைன் ஆங்கில வகுப்புகள்… Read more
சாலையில் நடந்து சென்ற பெண்… போதை ஆசாமி செய்த காரியம்… தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…!! Revathy Anish24 July 2024097 views ஈரோடு மாவட்டம் ரயில் நகர் அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. சம்பவத்தன்று இரவு 20 வயது பெண் ஒருவர் அப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென இளம் பெண்ணின் கையைப் பிடித்து தகாத முறையில்… Read more
விவசாயிகள் கொலை வழக்கு… சிக்கிய 2 வாலிபர்கள்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!! Revathy Anish21 July 20240108 views ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஒட்டன்குட்டை பகுதியில் வசித்து வந்த விவசாயி முத்துசாமி அவரது மனைவி சாமியாத்தாள் இருவரும் கடந்த ஆண்டு வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து 15 பவுன் தங்க நகை மற்றும் 60 ஆயிரம்… Read more
கடன் தொல்லையால் அவதி… தாயின் விபரீத முடிவு… மகள்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக பலி…!! Revathy Anish20 July 20240102 views ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் தெருவில் ஜாகிர் உசேன்(46)- -ஹசீனா(39) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆயிஷா பாத்திமா, ஜனா பாத்திமா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள நகராட்சி மகளிர் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில்… Read more
திடீரென தீப்பிடித்த பஸ்… டிரைவரின் செயலால் தப்பித்த பயணிகள்… குவியும் பாராட்டுகள்… Revathy Anish18 July 2024096 views ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் கார்த்திகேயன் உடனடியாக பேருந்து நிறுத்தி உள்ளே இருந்த பயணிகளை வெளியேறும்படி கூறியுள்ளார்.… Read more
4 நாட்களாக மின்சாரம் இல்லை… இருளில் வாழும் 50 மலை கிராம மக்கள்… அதிகாரிகளிடம் கோரிக்கை…!! Revathy Anish18 July 20240107 views ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள சேர்மம், ஒசட்டி காடட்டி, சுஜில் கரை, திங்களூர், கோட்டைமாளம், மாவநத்தம், பெஜலட்டி, காளி திம்பம், தடசலட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களுக்கு திம்பம் மலைப்பாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு… Read more
அந்த கொடூர தாய் யார்…? கட்டைப்பையில் இருந்த பச்சிளம் குழந்தை… ஈரோடு அருகே பரபரப்பு…!! Revathy Anish18 July 20240120 views ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள புதரில் திடீரென குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதனை கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது ஒரு கட்டை பையில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் தொப்புள்கொடி… Read more