கடலூர்

வீட்டிற்குள் நடந்தது என்ன…? தாய், மகன், பேரன், உடல் கருகி பலி…அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்…!!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிகுப்பம் பகுதியில் கமலேஸ்வரி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். கணவரை இழந்த இவர் தனது மகன் சுகந்தன்(40) மற்றும் பேரன் நிஷான் ஆகியோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவரது வீட்டிலிருந்து புகை மற்றும் துர்நாற்றம் வந்ததாக…

Read more

வீராணம் ஏரி நீரை பயன்படுத்த முடியாமல் அவதி… விரைந்து செயல்பட கோரிக்கை… பொதுமக்கள் அச்சம்…!!

கடலூர் மாவட்டம் பூதங்குடி வீனஸ் மதகு பகுதியில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி 5 கி.மீ, பரப்பளவும், 14 கி.மீ. நீளமும் கொண்டுள்ளது. இந்த ஏரியின் மூலம் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், ஆயிரக்கணக்கான விளை நிலங்களுக்கு…

Read more

தொடரும் கஞ்சா விற்பனை… 4 பேர் அதிரடி கைது… 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

கடலூர் மாவட்டம் சூப்பிரண்டு அதிகாரி உத்தரவின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மதுவிலக்கு போலீசார் விருத்தாசலம் பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகம்படும் படி 2 பேர் நின்று…

Read more

பட்டதாரி பெண் கர்ப்பம்… கிராம மக்கள் சீர் வரிசை… நெகிழ்ச்சி அடைய வைக்கும் சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் காட்டுக்கூடலூர் பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவர் 12-ஆம் வகுப்பு முடித்து அப்பகுதி மாணவர்களுக்கு இலவசமாக பாடம் எடுத்து வந்துள்ளார். சங்கீதாவின் பெற்றோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் அவர் பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சங்கீதா…

Read more

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப நிர்வாகி வீட்டிலும் சோதனை… சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள்தகவல்…!!

100 கோடி நில மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள அ.தி.மு.க. நிர்வாகி எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் தற்போது அவரது ஆதரவாளர்கள் வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு அம்மன் நகரில்…

Read more

கன்வேயர் பெல்ட்டில் சிக்கிய தொழிலாளி… உடல் நசுங்கி பலி… உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள தெற்கு வெள்ளூர் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி வெட்டி எடுக்கும் 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பகுதியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல அன்பழகன் கன்வேயர்…

Read more

பா.ம.க. பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… சிக்கிய 4 பேர்…!!

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.என்.சாவடி பகுதியில் வசித்து வரும் சங்கர் என்பவர் பா.ம.க. பிரமுகராகவும், வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்புறம் மனைவியுடன் பேசி கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அவரை திடீரென…

Read more

சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரிக்கன்நகர் அருகே சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜா என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் இரவு மலட்டாறு பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து…

Read more

ராஜராஜ சோழன் காலத்து நாணயம்… கடலூரில் கண்டெடுப்பு…அமைச்சர் வெளியிட்ட பதிவு…!!

தொல்லியல் துறையினர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பழங்கால பொருட்களை கண்டறிந்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருங்கூரில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை அங்கு ராஜராஜ சோழன் காலத்தில் இருந்த செம்பு நாணயம் கண்டறிப்பட்டுள்ளது. 3…

Read more

அ.தி.மு.க பிரமுகர் கொலை வழக்கு… 3 வாலிபர்கள் அதிரடி கைது… இறுதி ஊர்வலத்தில் போலீஸ் குவிப்பு…!!

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் வசித்து வந்த அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மற்றும் கடலூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் என்பவர் நேற்று மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கடலூர் மாவட்ட துணை சூப்பிரண்டு அதிகாரி பிரபு மற்றும் இன்ஸ்பெக்டர் ரேவதி…

Read more