கோயம்புத்தூர்

பள்ளிக்கு வெடுக்குண்டு மிரட்டல்… போலீசார் விசாரணை… மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டம் சோமயம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 2,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிவறைகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக பள்ளி முதல்வருக்கு இ-மெயில் ஒன்று வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி…

Read more

சாக்லேட் கொடுப்பதாக கூறி 7 வயது சிறுமிக்கு தொல்லை… தொழிலாளி போக்சோவில் கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் வசித்து வரும் செல்வக்குமார் சம்பவத்தன்று குடிபோதையில் அவர் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை சாக்லேட் கொடுப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது செல்வகுமார் வீட்டில் அவரது மனைவியும், 2 மகள்களும்…

Read more

சிக்கிய கஞ்சா, போதை மாத்திரைகள்… 6 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

கோவை மாவட்டம் ஏ.ஜி.புதூர் அருகே உள்ள குறும்பபாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தபித்யாதார் குர்லா, சுசில்தீப் மற்றும் 15 வயது…

Read more

நிபா வைரஸ் பரவல்… கேரளாவிற்கு கல்விசுற்றுலா ரத்து… வெளியான அறிக்கை…!!

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் 6 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழக-கேரள எல்லைகளில் சுகாதார குழு மற்றும் மருத்துவக்…

Read more

திருட வந்த வீட்டில் தூங்கிய நபர்… வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கைது செய்த போலீசார்…!!

கோவை மாவட்டம் காட்டூர் ராம் நகர் பகுதியில் பாதம், முந்திரி போன்ற பொருட்களை விற்பனை செய்து வரும் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ராஜன் வீட்டை பூட்டி விட்டு கதிர்நாயக்கன்பாளையம் வரை சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து ராஜன் வீட்டிற்கு…

Read more

காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை… மாணவிகள் அளித்த புகார்… மாணவன் அதிரடி கைது…!!

நாகர்கோவிலை சேர்ந்த ஸ்ரீதரன்(22) என்ற வாலிபர் கோவை கல்லூரியில் எம்.ஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவருக்கும் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் ஸ்ரீதரன் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது புகைப்படங்களை எடுத்துள்ளார். பின்னர்…

Read more

கணவன் குடிப்பதால் உயிரை மாய்த்து கொண்ட மனைவி… கோவை அருகே சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூ.கவுண்டம்பாளையம் பகுதியில் ராஜேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். தொழிலாளியான இவருக்கு புவனேஸ்வரி(27) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். ராஜேஷ் குமாருக்கு மதுப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.…

Read more

திடீரென தீப்பிடித்த பேருந்து… உயிர் தப்பிய பயணிகள்… டிரைவருக்கு குவியும் பாராட்டு…!!

கோவை மாவட்டம் பீளமேடு அருகே நேற்று ஆம்னி பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இந்த பேருந்து திருவண்ணாமலையிலிருந்து பயணிகளுடன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர்…

Read more

பாலியல் தொல்லை கொடுத்த தபால் நிலைய அலுவலர்… பெண்ணின் உறவினர் செய்த காரியம்…!!

கோவையில் உள்ள தபால் நிலையம் ஒன்றில் தபால் நிலைய அதிகாரியாக சூலூர் பகுதியை சேர்த்த விஜயகுமார்(44) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அங்கு பணிபுரிந்த 21 வயது பெண் ஊழியர் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த பெண் உடனடியாக…

Read more

ஒரே இடத்தில் படுத்திருந்த 12 அடி ராஜ நாகம்… பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதி அருகில் உள்ள பாலப்பட்டி கிராமத்தில் ராஜநாகம் ஒன்று படுத்து கிடந்தது. கடந்த இரண்டு நாட்களாக அந்த ராஜ ராகம் ஊர்ந்து செல்ல முடியாமல் ஒரே இடத்தில் இருந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் பாம்பு பிடிக்கும்…

Read more