கோயம்புத்தூர்

பள்ளியில் யாரும் கண்டுகொள்ளவில்லை… மாணவியின் அதிரடி புகார்… போக்சோவில் சிக்கிய ஆசிரியர்…!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வந்த 8ஆம் வகுப்பு மாணவிக்கு அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான ஆனந்தகுமார் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியில் சில ஆசிரியர்களிடமும் புகார்…

Read more

மீன்களின் விலை குறைவு… அள்ளிச்செல்லும் மக்கள்… உக்கடம் மார்க்கெட்டில் அலைமோதும் கூட்டம்…!!

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் மீன் வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இந்த மீன் மார்கெட்டிற்கு தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பல விதமாக மீன்கள் வருவது வழக்கம்.…

Read more

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்… ரயிலில் அதிரடி சோதனை… 10 வடமாநில இளைஞர் கைது…!!

பீகார் பாட்னாவில் இருந்து எர்ணாகுளத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவைக்கு போதைப்பொருள் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் உதவி கமிஷனர் அருண்குமார் தலைமையில் ரயில்வே போலீசாரின் உதவியுடன் அதிரடியாக ரயில் நிலையத்திற்கு சென்று சோதனை…

Read more

மது அருந்தி 2 பேர் மயக்கம்… கள்ளச்சாராயம் என பரவிய வதந்தி… போலீசார் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மஞ்சநாயக்கனூர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் அப்பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளிகளான ரவி மற்றும் மகேந்திரன் மது வாங்கி அருந்தியுள்ளனர். மது குடித்த சில நேரத்திலேயே இருவரும் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர்…

Read more

பள்ளிக்கு போகாததால் கண்டிப்பு… மாணவனின் விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

கோவை மாவட்டம் ஒக்கிலிபாளையம் பகுதியில் வசித்து வரும் பழனிமுருகன் என்பவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரது மூத்த மகனான முத்துகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சரியாக பள்ளிக்கு செல்லாமல்…

Read more

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… வினாடிக்கு 14,000 கனஅடி நீர் திறப்பு…தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

கோவை மற்றும் நீலகிரி பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பில்லூர் அணையிலும் நீர்வரத்து அதிகரித்ததால் 4 மதகுகள் வழியாக சுமார் 14,000 கனஅடி நீர் இன்று…

Read more

இரவில் கேட்ட சத்தம்… கதவை உடைத்த யானை… மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை…!!

கோவை மாவட்டம் செம்மேடு பகுதியில் வசித்து வந்த ருக்குமணி(70) என்பவர் தோட்ட வேலை செய்து வருகிறார். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஈஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு ஈஸ்வரின் கதவை யாரோ உடைப்பதுபோல ருக்குமணிக்கு சத்தம் கேட்டுள்ளது. இதனால்…

Read more

கோலாகலமாக நடந்த பிரதிஷ்டை… ஈஷாவில் கொண்டாட்டம்… மதங்களுக்கு அப்பாற்பட்ட பிராத்தனை…!!

கோவையில் மிகவும் பிரம்மாண்டமாக உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள தியான லிங்கத்திற்கு 1999ஆம் ஆண்டு சத்குரு அவர்களால் ஜூன் 24ஆம் தேதி முதல் முறையாக பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் நேற்று தியான லிங்கத்திற்கு 25வது பிரதிஷ்டை தின விழா…

Read more