தூங்கி கொண்டிருந்த சிறுவன்… பெற்றோருக்கு காத்திருந்த சோகம்… பாம்பு கடித்ததால் விபரீதம்…!! Revathy Anish12 July 20240136 views சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டி மின்சார வாரிய அலுவலகம் அருகே உள்ள தோட்டத்தில் சதீஷ்குமார் என்பவர் கூலி வேலை செய்துள்ளார். இவர் அந்த தோட்டத்திலேயே உள்ள வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு… Read more
உயிரை மாய்த்து கொண்ட கர்ப்பிணி… தாய் அளித்த பரபரப்பு புகார்… கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு…!! Revathy Anish11 July 2024079 views சேலம் மாவட்டம் சின்னபுனல்வாசல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரதீஸ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கள்ளக்குறிச்சியை சேர்ந்த கவியரசி என்பவருடன் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது கவியரசி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.… Read more
பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம்… காதல் ஜோடிக்கு கொலை மிரட்டல்… போலீஸ் பாதுகாப்பு…!! Revathy Anish9 July 2024089 views சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவர் சின்னத்திருப்பதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி அரியனூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து… Read more
கட்டுப்பாட்டை இழந்த வாகனம்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீசார் விசாரணை…!! Revathy Anish9 July 2024078 views தருமபுரி மாவட்டம் காட்டுவளைவு பகுதியை சேர்ந்த மணி என்பவர் சேலம் மேச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் ஓமலூரில் இருந்து மேச்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து… Read more
கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள்… வேறு சிறைக்கு அதிரடி மற்றம்… டி.ஜி.பி. நடவடிக்கை…!! Revathy Anish9 July 2024078 views கடந்த 2019-ஆம் ஆண்டு கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தவ்பீக் மற்றும் அப்துல் தாமீம் ஆகியோர் அவரை படுகொலை செய்தனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில்… Read more
எடப்பாடி இல்லத்தில் ஆலோசனை கூட்டம்… வெளியான தகவல்கள்… மூத்த தலைவர்கள் பங்கேற்ப்பு…!! Revathy Anish9 July 2024098 views சேலம் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் அடுத்து வரக்கூடிய 2026 தேர்தலில் வியூகங்கள், தி.மு.க., பா.ஜ.கவை சமாளிப்பது ஆகியவை குறித்து… Read more
அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கு… தலைமறைவான தி.மு.க. கவுன்சிலர்… சேலம் அருகே பரபரப்பு…!! Revathy Anish7 July 20240118 views சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி காமராஜர் நகரில் வசித்து வந்த அ.தி.மு.க செயலாளர் சண்முகம் கடந்த 3-ஆம் தேதி அவரது வீட்டின் முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார்… Read more
கடும் பனிப்பொழிவு… புகைமண்டலமாக காட்சியளிக்கும் ஏற்காடு… இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!! Revathy Anish26 June 20240109 views தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு சுற்றுவட்டாட பகுதிகளில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு வீசி வருகிறது. அதிக அளவில் பனி பொழிவதால் காலை… Read more
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி… இழப்பீடு கேட்ட மனைவி… மருத்துவமனையில் பரபரப்பு…!! Revathy Anish26 June 2024095 views சேலம் பள்ளப்பட்டி பகுதியில் வசித்து வந்த தினேஷ்(27) என்பவருக்கு சந்தியா என்ற மனைவியும் 1 1/2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தினேஷ் கல்லாங்குத்து பகுதியில் உள்ள ஒரு கடைக்கு தகர சீட்டு அமைத்து கொண்டிருந்தார். அப்போது தகர சீட்டை… Read more