என்.ஐ.ஏ அதிகாரிகளின் அதிரடி சோதனை… 2 பேர் உபா சட்டத்தில் கைது… லேப்டாப், பென்டிரைவ் பறிமுதல்…!! Revathy Anish1 July 2024096 views தமிழகத்தில் பல இடங்களில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பிற்கு ஆள் சேர்ப்பதாகவும், ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் எழுந்த நிலையில் சென்னை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில்… Read more
ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்புக்கு ஆதரவு… அதிகாரிகளுக்கு எழுந்த புகார்… என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை…!! Revathy Anish30 June 2024079 views தமிழகத்தில் பல இடங்களில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக காவல்துறையினருக்கு புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தில் சுமார் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதன்படி தஞ்சாவூரில் அருளானந்தம் நகர், சாலியமங்களம்,… Read more
தலையில் பானையுடன் வந்த விவசாயிகள்… ஆட்சியரிடம் கோரிக்கை… அலுவலகத்தில் பரபரப்பு…!! Revathy Anish29 June 20240103 views தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பலர் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திய பானைகளை தலையில் வைத்துக்கொண்டு ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் மனு அளித்தனர். அவர்கள் அந்த மனுவில் 2023-24ஆம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்தும் சேதத்தால்… Read more
போதுமான கட்டிட வசதி இல்லை… மரத்தடியில் நடக்கும் வகுப்புகள்… பெற்றோர்கள் வேதனை…!! Revathy Anish28 June 20240100 views தஞ்சாவூர் மாவட்டம் வெட்டுவாக்கோட்டை பகுதியில் செயல்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில் போதுமான கட்டிட வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. அதனால் அந்த பள்ளியில் 4,5,7 ஆம் வகுப்பு பயிலும்… Read more
மளமளவென எரிந்த தீ… துர்நாற்றம் வீசியதால் அவதி… வீடு வீடாக சென்ற சுகாதாரத்துறையினர்…!! Revathy Anish27 June 2024076 views தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் சேகரிப்படும் குப்பை கழிவுகள் ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். இன்று காலையில் அந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து… Read more
போதைக்காக சானிடைசர் குடித்த இருவர் பலி…. பெரும் அதிர்ச்சி….!!!! dailytamilvision.com17 April 20240123 views தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அதிக போதைக்காக சானிடைசர் கலந்து குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்டிட தொழிலாளிகளான சௌந்தரராஜன், பாலகுரு ஆகிய இருவரும் இன்று காலை வேலைக்குச் செல்லும் முன் மதுவுடன் சானிடைசர் கலந்து அருந்தியுள்ளனர்.… Read more
தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி மரணம்…..!!!!!! dailytamilvision.com17 April 2024092 views கும்பகோணத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி தரும் மரணம் நிகழ்ந்துள்ளது. அதாவது, கூடுதல் போதைக்காக சானிடைசருடன் போதை மாத்திரை கலந்து குடித்ததில் முருகன் என்பவர் உயிரிழந்துள்ளார். சானிடைசருடன் போதை மாத்திரை கலந்து குடித்ததில் நேற்று இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும்… Read more