திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சந்தன மரங்களை வெட்டி ஆந்திராவிற்கு கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததது. அந்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சந்தன வேணுகோபாலபுரம் அருகே உள்ள காப்பு காட்டில் சந்தன மரங்களை வெட்டி கடத்த …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders