நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் கனமழை பெய்தது. எனவே மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகள் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders