கருவில் பெண் குழந்தை இருந்ததால் கருக்கலைப்பு… உயிரிழந்த பெண்…!! Revathy Anish16 August 2024098 views புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராதியில் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கர்ப்பமான பெண் ஒருவருக்கு கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதை கண்டறிந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளனர். அப்போது அந்த பெண் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். இதனை… Read more
வகுப்பறையில் இருந்த பாம்பு… அலறிய மாணவர்கள்… பள்ளியில் பரபரப்பு…!! Revathy Anish16 August 20240133 views புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று மாலையில் வகுப்பறையில் இருந்த கரும்பலகையின் மேல் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த பள்ளி மாணவர்கள் உடனடியாக கூச்சலிட்டு கொண்டு வகுப்பறையில் இருந்து வெளியேறினர்.… Read more
பேசாமல் இருந்த காதல் ஜோடி… சிறுது நேரத்தில் நடத்த விபரீதம்… புதுக்கோட்டை அருகே சோகம்…!! Revathy Anish21 July 20240155 views புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நெம்மகோட்டை பகுதியில் வசித்து வரும் அருள்வினித்(28) என்பவர் வேங்கடகுளம் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் வார்டனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் பூமத்தான்பட்டியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் புவனேஸ்வரி(23) என்பவரும் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில்… Read more
நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஆணி… தொல்லியல் துறை வெளியிட்ட தகவல்…!! Revathy Anish21 July 20240100 views புதுக்கோட்டை மாவட்டம் சொற்பனைக்கோட்டை பகுதியில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக அகழாய்வு பணிகளை தொடங்க வைத்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய 5 செம்பு ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளின் நீளம் 2.3 செ.மீ… Read more
ரவுடி துரை என்கவுண்டர் வழக்கு… தாய் அளித்த பரபரப்பு புகார்… ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விசாரணை…!! Revathy Anish18 July 2024077 views புதுக்கோட்டை மாவட்டம் தைலமரக்காடு பகுதியில் கடந்த 11-ஆம் தேதி காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் ரவுடி துரை என்பவர் ஆலங்குடி போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து புதுக்கோட்டை ஆர்.டி.ஓ ஐஸ்வர்யா தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரவுடி துரையின்… Read more
தொடரும் அட்டகாசம்… மீனவர்களின் வழக்கை ரத்து செய்ய கோரிக்கை… கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் அறிக்கை…!! Revathy Anish12 July 2024075 views புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டை பட்டினத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 13 பேரை நெடுந்தீவு அருகே வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கடந்த 1 மாதத்தில் 26 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்… Read more
மேலும் 13 மீனவர்கள் கைது… 25-ஆம் தேதிவரை காவல்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!! Revathy Anish12 July 2024078 views புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டை பட்டினத்தை சேர்ந்த செல்வகுமார், மணிகண்டன், கலந்தர் நைனா முகமது ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 3 விசைப்படகுகளில் அப்பகுதியை சேர்ந்த 13 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும்… Read more
தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி… என்கவுண்டரில் தூக்கிய போலீசார்… அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish12 July 2024084 views திருச்சி மாவட்டம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வந்த ரவுடி துரை என்பவர் மீது சுமார் 70 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் ஏற்கனவே 2023-ல் விசாரணைக்கு அழைத்து சென்ற போது போலீசாரிடம் இருந்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த… Read more
கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள்… 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது… விசைப்படகுகள் பறிமுதல்…!! Revathy Anish11 July 2024079 views புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 13 தமிழக மீனவர்கள் 3 விசை படகுகளுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி… Read more
15 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை… சிறுவன் உயிரிழந்ததால் சோகம்… பொதுமக்கள் கோரிக்கை…!! Revathy Anish11 July 2024094 views புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வயலோகம் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளியில் படித்து வரும் 15க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்… Read more