மயிலாடுதுறை

சவுடு மணல் அள்ளிய நபர்கள்… 3 பேர் அதிரடி கைது… டிராக்டர்கள் பறிமுதல்…!!

மயிலாடுதுறை மாவட்டம் நத்தம் பகுதியில் மாவட்ட சூப்பிரண்டு மீனா தலைமையில் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அனுமதியின்றி சவுடு மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்…

Read more

ஆடு மேய்க்க வந்த சிறுமி… காவல் அதிகாரியின் கொடூர செயல்… மயிலாடுதுறை அருகே பரபரப்பு…!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பெரம்பூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக திருநாவுக்கரசு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். தம்பவத்தன்று குடியிருப்பு பகுதியில் ஆடு மேய்க்க வந்த சிறுமிக்கு மதுபானம் கலந்த…

Read more

நிறம் மாறி வரும் குடிநீர்… களத்தில் இறங்கிய பொதுமக்கள்… சீர்காழி சாலையில் போக்குவரத்து நெரிசல்…!!

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் அருகே உள்ள வழுதலைக்குடி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2 வாரமாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. மேலும்…

Read more

யார் அவர்…?கமிஷனருக்கு வந்த ஃபோன் கால்…. காவல்துறையினர் நடவடிக்கை….!!

மயிலாடுதுறை பகுதியில் இருக்கும் காந்திஜி சாலைக்கும் பட்டமங்கல சாலைக்கும் சந்திப்பு பகுதியில் மணிக்கூண்டு கோபுரம் அமைந்திருக்கிறது. இதை இம்மாவட்டத்தின் நினைவு கோபுர தூணாக இருந்து வருகின்றது. இந்நிலையில் இம்மாவட்ட காவல்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு மர்ம நபர் தொலைபேசியில் அழைத்துள்ளனர். அதில்…

Read more

ஒரு சக்கர சைக்கிள் ஓட்டும் முதியவர்….ஆச்சரியத்தில் இருக்கும் பொதுமக்கள்….!!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பொறையார் பகுதியில் இருக்கும் காப்பகத்தில் வசித்து வருகின்ற ஸ்ரீதரன் என்ற முதியவர் ஒருவர் ஒரு சக்கர சைக்கிள் வாகனத்தை தானே வடிவமைத்து தற்போது ஓட்டி வருகிறார். இவர் தினமும் காலை, மாலை ஆகிய இரு வேலையும் முக்கியமான சாலைகளில்…

Read more

“பசுமை தமிழ்நாடு இயக்கம்”… முதலைமேடுதிட்டு காப்புக் காட்டில் 1700 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி….!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகில் முதலைமேடுதிட்டு கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 52 எக்டேர் பரப்பளவில் காப்புக்காடு இருக்கிறது. இந்த காட்டில் வனத்துறை சார்பாக பல்வேறு வகையான மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த காப்பு காட்டில் நாகப்பட்டினம் வன…

Read more

2 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்… மாவட்ட கலெக்டர் வெளியிட்ட மிக முக்கிய தகவல்…!!!!

வருகிற 28-ஆம் தேதி மிலாடி நபி தினம் மற்றும் அக்,.2 ஆம் தேதி (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரக்கூடிய மதுபான சில்லறை விற்பனை கடைகள் விற்பனை இல்லாத நாட்களாக மாவட்ட…

Read more