செங்கல்பட்டு

பள்ளியில் இருந்த சிறுவன், சிறுமி கடத்தல்… போலீஸ் தீவிர விசாரணை… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூர் பகுதியில் வேலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி கருத்து வேறுபாடு காரணமாக வேலனை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ரக்சதா(11) என்ற மகளும், நித்தின்(7) என்ற மகனும் உள்ள நிலையில்…

Read more

மதுக்கடையை உடைத்து கொள்ளை… போலீசிடம் இருந்து தப்பிய கும்பல்… தீவிர விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பெரும் போர்கண்டிகை பகுதியில் மதுபானக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதி சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது டாஸ்மாக் கடையில் இருந்து மர்மநபர்கள் சிலர் தப்பியோடியுள்ளனர். இதனைப்பார்த்த போலீசார் துரத்தி…

Read more

ரவுடி சத்யா பரபரப்பு வாக்குமூலம்… பா.ஜ.க. மாநில நிர்வாகி கைது… குண்டர் சட்டம் பாய்ந்தது…!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வைத்து காவல்துறையினரால் ரவுடி சத்யா கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் அவருக்கு கைத்துப்பாக்கி வாங்கி கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்…

Read more

தலை அறுக்கப்பட்டு 2 பேர் கொலை… போலீசார் தீவிர விசாரணை…தாம்பரம் அருகே பரபரப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பெருங்களத்தூர் அருகே உள்ள குண்டுமேடு சுடுகாட்டு பகுதியில் 2 பேர் தலை அறுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 பேரின் உடலை…

Read more

பள்ளிக்கு வருகை தந்த அமைச்சர்… புதிய கட்டிடம் குறித்து ஆய்வு… உடன் இருந்த ஆட்சியர்…!!

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் குமிழி ஊராட்சியில் ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 5.25 கோடி மதிப்பிலான கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதனை ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி நேரில் சென்று ஆய்வு…

Read more

பழுதடைந்து நிற்கும் வாகனம்…சுற்றுலா பயணிகள் அவதி… அதிகாரிகளிடம் கோரிக்கை…!!

மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கலைகளை கண்டு ரசிக்க தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எளிதாக செல்லும் வகையில் தொண்டு நிறுவனம் சார்பில் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டது. தற்போது அந்த பேட்டரி வாகனத்தை…

Read more

பிறந்த நாள் கொண்டாடிய பிரபல ரவுடி… சுட்டு பிடித்த போலீசார்… செங்கல்பட்டில் பரபரப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், இளந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் பிரபல ரவுடி சத்யா என்பவர் பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சீர்காழி பகுதியை சேர்ந்த இவர் கொலை மற்றும் பல குற்றங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த…

Read more

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்… கோர விபத்தில் 10 பேர் காயம்…. செங்கல்பட்டில் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி நேற்று தனியார் பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடந்த போது தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி ஒரு…

Read more

ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மகேந்திரா சிட்டி பகுதி அமைந்துள்ளது. இங்கு iphone உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.‌ இங்கு iphone 14 மற்றும் 15 ஸ்மார்ட் போன்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம்…

Read more