37 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதி… ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி…!! Revathy Anish24 August 20240115 views கடந்த மாதத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையினால் கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த… Read more
11-வது நாளாக தொடரும் தடை… ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு… அதிகாரிகள் கண்காணிப்பு…!! Revathy Anish26 July 20240130 views தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. கர்நாடகா கபினி மற்றும் கிருஷ்ணராஜ் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றல் திறந்து விடப்பட்டது. இதனால் தருமபுரி… Read more
ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ… வேண்டியது நடக்கும்… பூஜை செய்து வழிபட்ட குடும்பத்தினர்…!! Revathy Anish22 July 20240125 views அரிய வகை பூக்களில் ஒன்றாக பிரம்ம கமலம் என்ற பூவும் உள்ளது. இதை “நிஷா காந்தி” என்றும் அழைப்பார்கள். இந்த பூ அமெரிக்கா மெக்சிகோவை பிறப்பிடமாக கொண்டுள்ளது. ஆண்டுக்கு ஒரே ஒருமுறை ஜூலை மாதத்தில் இந்த பூ பூக்கும். வெண்ணிறத்தில் மூன்று… Read more
மக்களுக்கு எச்சரிக்கை… ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு… ஆட்சியர் நேரில் ஆய்வு…!! Revathy Anish20 July 2024098 views கர்நாடகா அணையில் இருந்த அதிக அளவில் நீர் திறக்கப்பட்டதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 50 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 65 ஆயிரம் அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் ஆறு மற்றும் அருவிகளில்… Read more
கூட்டுறவு கடன் சங்கத்தில் நுழைந்த நபர்… 4 பேர் காயம்… வெளியான வீடியோவால் பரபரப்பு…!! Revathy Anish18 July 2024091 views தர்மபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் அருகே உள்ள ஒடப்பட்டி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியப்பன் என்ற சகோதரர் உள்ளார். அண்ணன் தம்பி இருவரும் தங்களுக்கு சொந்தமான நிலத்தை இரண்டாக பிரித்து அதில் விவசாயம் செய்து வந்தனர். அதில் பெருமாள்… Read more
ஆர்ப்பரித்து கொட்டும் நீர்… ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை… ஆட்சியரின் உத்தரவு…!! Revathy Anish16 July 20240138 views தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையினால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் கபினி அணை முழு கொள்ளளவையும் எட்டியதால் அணையில் இருந்து வினாடிக்கு 25,000 கன… Read more
கர்நாடகாவில் இருந்து உபரி நீர் திறப்பு… ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு… தொடர் கண்காணிப்பில் அதிகாரிகள்…!! Revathy Anish14 July 20240173 views கர்நாடக-தமிழக எல்லையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் தமிழகத்திற்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில்… Read more