விக்கிரவாண்டியில் வெற்றி யாருக்கு…? விறுவிறுப்பாக நடக்கும் வாக்கு எண்ணிக்கை… போலீஸ் குவிப்பு…!! Revathy Anish13 July 2024097 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு எண்ணிக்கையில் தற்போது தபால் ஓட்டுகள் எண்ணும் பணி முடிந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை 20 சுற்றுகளாக… Read more
கரை ஒதுங்கிய இரண்டு குழந்தைகள்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!! Inza Dev12 July 2024090 views விழுப்புரம் மரக்காணம் அருகே மீனவர் பகுதியை சேர்ந்த ஆனந்த வேலு என்பவரது நான்கு வயது குழந்தை ஜோவிதா மற்றும் 18 மாத குழந்தை சஸ்மிதா ஆகிய இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளனர். ஆனந்த வேலுவின் மனைவி கௌசல்யாவை பாலியல்… Read more
20 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை… 3 அடுக்கு பாதுகாப்பு… விக்கிரவாண்டி தொகுதி…!! Revathy Anish12 July 2024082 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்துள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 82.47% வாக்குகள் பதிவாகிய நிலையில் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர்… Read more
தந்தை எங்கே…? 2 பெண் குழந்தைகள் கொலை… மரக்காணம் அருகே பரபரப்பு…!! Revathy Anish12 July 2024076 views புதுவை மாவட்டம் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஆனந்த வேலு என்பவர் தனது மனைவி கவுசல்யா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் ஆனந்த வேலு… Read more
விக்கிரவாண்டியில் 1,95,495 வாக்குகள் பதிவு…விறுவிறுப்பாக நடந்த தேர்தல்… 13-ஆம் தேதி வெளியாகும் முடிவுகள் …!! Revathy Anish11 July 20240116 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று மிகவும் விறுவிறுப்பாக இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க., பா.ம.க. நாம் தமிழர் கட்சி என மொத்தம் 29 பேர் வேட்பாளராக போட்டியிட்டனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை… Read more
தொடரும் ஆன்லைன் மோசடி… 1 லட்சத்தை இழந்த கல்லூரி மாணவன்… மர்ம கும்பலுக்கு வலைவீச்சு…!! Revathy Anish9 July 2024075 views விழுப்புரம் மாவட்டம் நத்தமேடு பகுதியை சேர்ந்த சந்துரு(20) கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் பிளிப்கார்ட் செயலி ஊழியர்கள் போல செல்போனில் தொடர்பு கொண்டனர். அவர்கள் பிளிப்கார்ட் குலுக்கல் பரிசில் சந்துருவிற்கு 12… Read more
விக்கிரவாண்டி தொகுதியில் நாளை வாக்குப்பதிவு… 2,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு… அதிகாரிகள் தீவிர சோதனை…!! Revathy Anish9 July 2024087 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி என மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் பிரச்சாரம் நேற்று ஆரவாரத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் நாளை மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் காலை… Read more
பிரச்சாரத்தில் விதி மீறல்… தி.மு.க. பா.ம.க. நிர்வாகிகள் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு…!! Revathy Anish8 July 2024084 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இறுதி பிரச்சாரம் இன்று முடிவடைய உள்ளது. மேலும் வாக்கு சேகரிப்பின் போது தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் பலரும் கட்சிக்கொடி கம்பங்களை… Read more
களைகட்டிய விக்கிரவாண்டி தொகுதி… இறுதிகட்ட பிரச்சாரம்… அரசியல் கட்சியினர் தீவிரம்…!! Revathy Anish8 July 2024098 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.… Read more
துடிதுடித்து பலியான 6 மாடுகள்… மழையினால் அறுந்த மின்கம்பி… போலீஸ் விசாரணை…!! Revathy Anish8 July 2024082 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேன்பேர் ஈச்சங்காடு பகுதியில் நாகப்பன் ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் வளர்த்து வரும் 11 மாடுகளை மேய்ச்சலுக்காக அப்பகுதியில் உள்ள வயலில் விட்டனர். அன்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அப்பகுதியில்… Read more