வடக்கு மாவட்டம்

அடுக்கடுக்காக எழுந்த புகார்… இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம்… எஸ்.பி. நடவடிக்கை…!!

வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜா என்பவர் பணிபுரிந்து வந்துருகிறார். இவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் தகாத வார்த்தையில் பேசுவதாகவும், அப்பகுதியில் ஸ்பா என்ற பெயரில் நடைபெற்ற பாலியல் தொழிலில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க…

Read more

கர்நாடகாவில் இருந்து உபரி நீர் திறப்பு… ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு… தொடர் கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

கர்நாடக-தமிழக எல்லையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் தமிழகத்திற்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில்…

Read more

விக்கிரவண்டியில் தி.மு.க 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி… பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 7 மணிக்கு முடிந்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்திலேயே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா முன்னணியில் இருந்து வந்துள்ளார். தற்போது 20…

Read more

அத்துமீறி நுழைந்த நபர்… சிக்கிய போலி அடையாள அட்டை… வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு எண்ணிக்கையில் தற்போது தபால் ஓட்டுகள் எண்ணும் பணி முடிந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில்…

Read more

விக்கிரவாண்டியில் வெற்றி யாருக்கு…? விறுவிறுப்பாக நடக்கும் வாக்கு எண்ணிக்கை… போலீஸ் குவிப்பு…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு எண்ணிக்கையில் தற்போது தபால் ஓட்டுகள் எண்ணும் பணி முடிந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை 20 சுற்றுகளாக…

Read more

கரை ஒதுங்கிய இரண்டு குழந்தைகள்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மரக்காணம் அருகே மீனவர் பகுதியை சேர்ந்த ஆனந்த வேலு என்பவரது நான்கு வயது குழந்தை ஜோவிதா மற்றும் 18 மாத குழந்தை சஸ்மிதா ஆகிய இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளனர். ஆனந்த வேலுவின் மனைவி கௌசல்யாவை பாலியல்…

Read more

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு… கல்லூரி மாணவரின் விபரீத செயல்… போலீசார் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டம் பென்னாத்தூர் கல்லாவி சுரத்தூர் பகுதியில் பகுதியில் சிவாஜி(19) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். தற்போது இவர் ஓசூரில் செம்படைத்தெருவில் பெற்றோருடன் வசித்து அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சிவாஜி ஒரு…

Read more

20 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை… 3 அடுக்கு பாதுகாப்பு… விக்கிரவாண்டி தொகுதி…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்துள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 82.47% வாக்குகள் பதிவாகிய நிலையில் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர்…

Read more

ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் திடீர் சோதனை… 2,89,500 ரூபாய் பறிமுதல்… போலீசார் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் அமைந்துள்ள சமத்துபுரம் ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. வடிவேல் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலக கணக்கில் வராமல் 2,89,500 ரூபாய் இருந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல்…

Read more

தந்தை எங்கே…? 2 பெண் குழந்தைகள் கொலை… மரக்காணம் அருகே பரபரப்பு…!!

புதுவை மாவட்டம் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஆனந்த வேலு என்பவர் தனது மனைவி கவுசல்யா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் ஆனந்த வேலு…

Read more