வடக்கு மாவட்டம்

விக்கிரவாண்டியில் 1,95,495 வாக்குகள் பதிவு…விறுவிறுப்பாக நடந்த தேர்தல்… 13-ஆம் தேதி வெளியாகும் முடிவுகள் …!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று மிகவும் விறுவிறுப்பாக இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க., பா.ம.க. நாம் தமிழர் கட்சி என மொத்தம் 29 பேர் வேட்பாளராக போட்டியிட்டனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை…

Read more

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற வாலிபர்… வழியில் நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கொத்தனாரான இவருக்கு வருகின்ற 12-ஆம் தேதி திருமணம் நடைபெற்ற இருந்த நிலையில் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று உறவினர் ஒருவருக்கு திருமண அழைப்பிதழ்…

Read more

பள்ளியில் இருந்த சிறுவன், சிறுமி கடத்தல்… போலீஸ் தீவிர விசாரணை… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூர் பகுதியில் வேலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி கருத்து வேறுபாடு காரணமாக வேலனை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ரக்சதா(11) என்ற மகளும், நித்தின்(7) என்ற மகனும் உள்ள நிலையில்…

Read more

தொடரும் ஆன்லைன் மோசடி… 1 லட்சத்தை இழந்த கல்லூரி மாணவன்… மர்ம கும்பலுக்கு வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டம் நத்தமேடு பகுதியை சேர்ந்த சந்துரு(20) கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் பிளிப்கார்ட் செயலி ஊழியர்கள் போல செல்போனில் தொடர்பு கொண்டனர். அவர்கள் பிளிப்கார்ட் குலுக்கல் பரிசில் சந்துருவிற்கு 12…

Read more

விக்கிரவாண்டி தொகுதியில் நாளை வாக்குப்பதிவு… 2,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு… அதிகாரிகள் தீவிர சோதனை…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி என மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் பிரச்சாரம் நேற்று ஆரவாரத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் நாளை மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் காலை…

Read more

மதுக்கடையை உடைத்து கொள்ளை… போலீசிடம் இருந்து தப்பிய கும்பல்… தீவிர விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பெரும் போர்கண்டிகை பகுதியில் மதுபானக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதி சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது டாஸ்மாக் கடையில் இருந்து மர்மநபர்கள் சிலர் தப்பியோடியுள்ளனர். இதனைப்பார்த்த போலீசார் துரத்தி…

Read more

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்… 10 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை… 3 மாநில போலீசார் தீவிரம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பாகலூர் சாலையில் ஐ.டி.பி.ஐ வங்கியின் ஏ.டிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று அங்கு எவ்வித பண பரிவர்த்தனையும் நடைபெறாததால் வங்கி ஊழியர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 14.50…

Read more

பிரச்சாரத்தில் விதி மீறல்… தி.மு.க. பா.ம.க. நிர்வாகிகள் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இறுதி பிரச்சாரம் இன்று முடிவடைய உள்ளது. மேலும் வாக்கு சேகரிப்பின் போது தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் பலரும் கட்சிக்கொடி கம்பங்களை…

Read more

களைகட்டிய விக்கிரவாண்டி தொகுதி… இறுதிகட்ட பிரச்சாரம்… அரசியல் கட்சியினர் தீவிரம்…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

Read more

துடிதுடித்து பலியான 6 மாடுகள்… மழையினால் அறுந்த மின்கம்பி… போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேன்பேர் ஈச்சங்காடு பகுதியில் நாகப்பன் ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் வளர்த்து வரும் 11 மாடுகளை மேய்ச்சலுக்காக அப்பகுதியில் உள்ள வயலில் விட்டனர். அன்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அப்பகுதியில்…

Read more