வடக்கு மாவட்டம்

தாய்க்கு உதவியாக இருந்த மகன்… மின்சாரம் தாக்கியதால் விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வென்றவெள்ளி கிராமத்தில் வசித்து வந்த ஆனந்தன் என்பவர் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் ஆனந்தன் தாயாருக்கு உதவியாக பள்ளி விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். சம்பவத்தன்று அதே போல…

Read more

மகளை இழந்த துக்கம்… தாயின் விபரீத முடிவு… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் ஆற்காட்டான் குடிசை பகுதியை சேர்ந்த பாபு என்பவர் தனது மனைவி தமிழரசி மற்றும் மகள் அக்சயாவுடன் சென்னையில் உள்ள அவரது சொந்த வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது மகள் அக்சயா 10-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில்…

Read more

தி.மு.க.- நாம் தமிழர் கட்சி… பிரச்சாரத்தின் போது தகராறு… விக்கிரவாண்டி அருகே பரபரப்பு…!!

விக்கிரவாண்டி தொரவி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் தி.மு.க.வினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அதே பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினரும் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் தி.மு.க. பிரச்சாரம் செய்து கொண்டிருந்த…

Read more

சிறிய முதலீடு அதிக லாபம்… மெசேஜை பார்த்து ஏமார்ந்த நபர்… 66,87,000 ரூபாய் மோசடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் வசித்து வரும் 46 வயதான நபர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் உங்கள் லாபம் உயரும் என வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் வந்தது இதனைப்பார்த்த அந்த நபர்…

Read more

தப்பியோடிய கள்ளச்சாராய வியாபாரி… கையும் களவுமாக பிடித்த போலீசார்… 110 லிட்டர் சாராயம் பறிமுதல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை கிராமத்தில் வசித்து வரும் ஆறுமுகம் யாருக்கும் தெரியாமல் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் ஆறுமுகத்தை கைது செய்ய சென்ற போது அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து…

Read more

லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ரைடு… சிக்கிய கணக்கில் வராத பணம்… சோதனை சாவடியில் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடியில் உள்ள ஆர்.டி.ஓ. சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. வடிவேலு தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் 2,25,950 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இந்த பணம் கணக்கில் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.…

Read more

ஆண் நண்பருடன் ஏற்பட்ட பழக்கம்… மனைவியை அடித்து கொன்ற கணவன்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் அ. குரும்பூர் பகுதியில் வசித்து வந்த வீரமணி என்பவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். கூலி தொழிலாளிகளாக இவர்கள் சில தினங்களுக்கு முன்பு கேரளாவுக்கு சென்று வேலை பார்த்து வந்த நிலையில் தெய்வானைக்கு கேரளாவை சேர்ந்த ஒருவருடன் பழக்கம்…

Read more

ரவுடி சத்யா பரபரப்பு வாக்குமூலம்… பா.ஜ.க. மாநில நிர்வாகி கைது… குண்டர் சட்டம் பாய்ந்தது…!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வைத்து காவல்துறையினரால் ரவுடி சத்யா கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் அவருக்கு கைத்துப்பாக்கி வாங்கி கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்…

Read more

முக்கிய குற்றவாளி வாக்குமூலம்… பெட்ரோல் பங்கில் 2,000 லிட்டர் மெத்தனால்… அதிகாரிகள் அதிரடி சோதனை…!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் கைதான மாதேஷ் என்பவரிடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் மெத்தனால் மற்றும் சாராயத்தை பதுக்கி வைத்திருப்பதாக கூறியுள்ளார். அவர் வாக்குமூலத்தின் அடிப்படையில்…

Read more

இப்படி ஆகும்னு நினைக்கவில்லை… முக்கிய குற்றவாளிகள் வாக்குமூலம்… சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மாதேஷ், கன்னுகுட்டி என்ற கோவிந்தராஜ் என 11 பேரிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாதேஷிடம் நடத்திய விசாரணையில் கடந்த 4 மாதங்களாக சென்னை கெமிக்கல் கம்பெனி உரிமையாளர்களான பன்சிலால், கவுதமிடம்…

Read more