வடக்கு மாவட்டம்

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…? டி.எஸ்.பி. உள்பட 9 பேரிடம் விசாரணை… சி.பி.சி.ஐ.டி. அதிரடி…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 65 பேர் உயிரிழந்த நிலையில், 135 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கில் 2 டி.எஸ்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் கள்ளச்சாராய விற்பனை வழக்கில் கைதான கண்ணுக்குட்டி என்பவரிடம் போலீசார் மாமூல் வாங்கியதாக…

Read more

மோசடியில் சிக்கிய ஆசிரியர்… பறிபோன 20.85 லட்சம் ரூபாய்… சைபர் கிரைம் போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை பகுதியில் வசித்து வரும் குமார் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் இவருக்கு அதிக முதலீடு செய்தல் அதிக லாபம் கிடைக்கும் என தனியார் கம்பெனி முதலீடு விவரங்கள் அடங்கிய குறுஞ்செய்தி ஒன்று செல்போனில்…

Read more

விசாரணைக்கு வந்த கள்ளச்சாராய வியாபாரி… தப்பியோடியதால் பரபரப்பு… 3 போலீசார் அதிரடி மற்றம்…!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 86 பேரை கைது செய்த நிலையில் சங்கராபுரம் காவல்துறையினர் சேஷசமுத்திரம் பகுதியை சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரியான மணிகண்டன் என்பவரை விசாரிப்பதற்காக அழைத்து சென்றனர். இந்நிலையில் அவர் காவல் நிலையத்தில் இருந்தபோது திடீரென அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனை…

Read more

12 பேரிடம் விசாரணை… சி.பி.சி.ஐ.டி. அளித்த மனு… நீதிமன்றத்தில் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய வழக்கில் காவல்துறையினர் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (எ) கன்னுகுட்டி, அவர் மனைவி விஜயா, தாமோதர, விரியூர் ஜோசப் (எ) ராஜா, சேஷசமுத்திரம் சின்னத்துரை ஆகிய 5 பேரை முதற்கட்டமாக கைது செய்தனர். இதனையடுத்து மெத்தனால் சப்ளை…

Read more

77 பேர் மருத்துவமனையில் அனுமதி…63 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை… அதிகாரிகள் தகவல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18,19 ஆம் தேதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதில் பலரும் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் 135 பேரில் பலரும் உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்களுக்கு தீவிர…

Read more

ஓசூர் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி… விரைவில் விமான நிலையம்… முதல்வரின் சிறப்பு திட்டம்…!!

சட்டசபையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 110 விதிகளின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மின்னணு மற்றும் மின் வாகனங்களின் உற்பத்தியில் அதிக முதலீடுகளை ஈர்த்து வருவதால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய நகரமாக ஓசூர் உள்ளது.…

Read more

சாப்பிட சென்ற டிரைவர்… லாரி கேபினட்டில் பிடித்த தீ… தப்பிய 8 சொகுசு கார்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மணதாங்கல் அருகே உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெருஞ்சலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஒரு கண்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியின் முன்பக்கத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனைடியாக தீயணைப்பு…

Read more

கள்ள சாராயத்தை ஒழிக்க வேண்டும்… 6 பெண்கள் பலி… குஷ்பூ ஆதங்கம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கள்ளச்சாராய சம்பவம் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அதன்படி தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினரான குஷ்பூ கள்ளக்குறிச்சிக்கு சென்று…

Read more

மகளை காப்பாற்ற முயன்ற தாய்… கடித்து குதறிய நாய்… பொதுமக்கள் அச்சம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளி பகுதியில் ஜோதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவரின் மூத்த மகளான தான்யா ஸ்ரீ வீட்டின் வெளிய நின்று விளையாடி கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த தெரு நாய் அவரை துரத்தி கடித்துள்ளது. தான்யா…

Read more

அகத்தியர் வேடம் அணிந்த தி.மு.க தொண்டர்… விக்கிரவண்டியில் நூதன பிரச்சாரம்… ஆர்வத்துடன் பார்த்த பொதுமக்கள்…!!

தேர்தல் அறிவித்தாலே அரசியல் கட்சிகள் பலரும் மக்களை ஈர்க்கும் வகையில் பிரச்சாரம் செய்வது வழக்கமாகி விட்டது. தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில்…

Read more