மாணவிக்கு பாலியல் தொல்லை… வெளியான திடுக்கிடும் உண்மை… நாகர்கோவிலில் பரபரப்பு…!! Revathy Anish29 August 20240197 views கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பள்ளியில் ஓவிய கலை பிரிவு ஆசிரியராக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமச்சந்திர சோனி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு அதே பள்ளியில் படிக்கும் 8-ஆம் வகுப்பு… Read more
அதிமுக கிளை செயலாளர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை… சேலம் அருகே பரபரப்பு…!! Revathy Anish29 August 20240162 views சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் அதிமுக கிளைச்செயலாளர் ரவி வசித்து வருகிறார். நேற்று இரவு நடை பயிற்சிக்காக வெளியே சென்ற ரவி வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். இந்நிலையில்… Read more
செப்.5… வ.உ.சி.யின் 153-வது பிறந்தநாள்… அதிமுக சார்பில் மரியாதை…!! Revathy Anish29 August 20240273 views வருகின்ற செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கிய பங்கு வகிக்கும் “கப்பலோட்டிய தமிழன்”, “செக்கிழுத்த செம்மல்” என்று அனைவராலும் போற்றப்படும் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 153-வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க சார்பில் தூத்துக்குடி… Read more
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான்… பேட்டி அளித்த அமைச்சர் பி. மூர்த்தி…!! Revathy Anish29 August 20240193 views மதுரை மாவட்டத்திலுள்ள லேடி டோக் கல்லூரியில் இன்று கல்வி கடன் மேளா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் பெண்கள் அதிக… Read more
பொன் மாணிக்கவேல் முன் ஜாமீன் விசாரணை… வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள்… Revathy Anish29 August 20240202 views பழமையான சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் நெல்லை போலீஸ் அதிகாரியான காதர் பாட்ஷா மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த பொன்மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்நிலையில் காதர் பாட்ஷா இது என் மீது போடப்பட்ட பொய் வழக்கு எனவும்,… Read more
மகன் இறந்த துக்கத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு… செங்கோட்டை அருகே சோகம்…!! Revathy Anish26 August 20240192 views தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காமாட்சி தெருவில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் அசோக்(8) என்ற மகனும் உள்ளனர். கடந்த மாதம் அசோக் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். மகன் இறந்த சோகத்தால் கணவன் –… Read more
குன்னூர் மலை ரயில் சேவை… 31-ஆம் தேதி வரை ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!! Revathy Anish26 August 20240103 views நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் கனமழை பெய்தது. எனவே மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகள் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை… Read more
திடீரென கவிழ்ந்த வேன்… ஒரு வயது குழந்தை பலி… ஆரணி அருகே கோர விபத்து…!! Revathy Anish26 August 20240101 views திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள விண்ணமங்கலம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வேனின் பின் பக்க டயர் திடீரென வெடித்து வேன் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த நடராஜன் என்பவரின்… Read more
குட்டையில் குளித்த அண்ணன்-தங்கைக்கு நடந்த விபரீதம்… ராணிப்பேட்டை அருகே சோகம்…!! Revathy Anish25 August 20240174 views ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள புன்னை ஆதிதிராவிடர் காலணியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், தினேஷ், ரஞ்சித் என்ற இரண்டு மகன்களும், சுப்ரியா என்ற மகளும் உள்ளார். சம்பவத்தன்று பள்ளி விடுமுறை என்பதால் பரமசிவத்தின்… Read more
பள்ளிக்கு வெடுக்குண்டு மிரட்டல்… போலீசார் விசாரணை… மர்ம நபருக்கு வலைவீச்சு…!! Revathy Anish25 August 20240144 views கோயம்புத்தூர் மாவட்டம் சோமயம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 2,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிவறைகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக பள்ளி முதல்வருக்கு இ-மெயில் ஒன்று வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி… Read more