பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து… 2 பேர் பலி… திண்டுக்கல் அருகே சோகம்…!! Revathy Anish25 August 2024082 views திண்டுக்கல் மாவட்டம் ஆவிச்சிப்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் சிவகாசியை சேர்ந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது… Read more
புதரில் இருந்து பாய்ந்த சிறுத்தை… வனக்காப்பாளர் காயம்… தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்…!! Revathy Anish25 August 20240120 views தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி ஊருக்குள் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வனக்காப்பாளர் ரகுராம் அவர் கையில் வைத்திருந்த லத்தியை… Read more
போலி மதுபானங்கள் விற்பனையா…? 3 பேர் அதிரடி கைது… போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish25 August 20240173 views தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலக்காவேரி பகுதியில் சையத் இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் போலியாக மதுபான ஆலை நடத்தி, சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த மதுவிலக்கு… Read more
நேருக்கு நேர் மோதிய வேன்-பேருந்து… ஒருவர் பலி… திருவண்ணாமலையில் பரபரப்பு…!! Revathy Anish25 August 2024077 views திருவண்ணாமலை மாவட்டம் திருப்பனமூர் பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது வேன் ஒன்று நேருக்கு நேராக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் வேன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.… Read more
37 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதி… ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி…!! Revathy Anish24 August 20240120 views கடந்த மாதத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையினால் கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த… Read more
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு… களைகட்டும் பழனி… பலத்த போலீஸ் பாதுகாப்பு…!! Revathy Anish24 August 20240108 views திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வைத்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை காலை 9 மணி அளவில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். இதை… Read more
மேலும் 11 தமிழக மீனவர்கள் கைது… சுற்றி வளைத்து பிடித்த இலங்கை கடற்படையினர்…!! Revathy Anish24 August 2024099 views நாகப்பட்டினம் பகுதியில் இருந்து சில தினங்களுக்கு முன்பு 11 மீனவர்கள் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்கள் பருத்தித் துறை வடகிழக்கு கடல் பகுதியில் வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சமயத்தில் அங்கு வந்த… Read more
10 கிலோ சந்தன மரம் பறிமுதல்… 3 பேர் கைது… மேலும் ஒருவருக்கு வலைவீச்சு…!! Revathy Anish24 August 20240112 views திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சந்தன மரங்களை வெட்டி ஆந்திராவிற்கு கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததது. அந்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சந்தன வேணுகோபாலபுரம் அருகே உள்ள காப்பு காட்டில் சந்தன மரங்களை வெட்டி கடத்த… Read more
பழைய குற்றாலம் அருவியில் அமைச்சர் திடீர் ஆய்வு… வனத்துறை வசம் செல்லப்போகிறதா…? Revathy Anish24 August 2024074 views தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் ஒன்றான பழைய குற்றாலத்தில் சில மாதங்களுக்கு முன்பு சிறுவன் ஒருவன் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு நேர கட்டுப்பாடுகள் என பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்… Read more
பாலியல் வழக்கில் கைதான நபர்… பண மோசடி வழக்கும் பதிவு… போலீஸ் விசாரணை…!! Revathy Anish22 August 20240257 views கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் துறையினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலியல்… Read more