மாவட்ட செய்திகள்

பாடத்தை கவனித்த ஆட்சியர்… பள்ளியில் திடீர் ஆய்வு… பொதுமக்கள் கோரிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற்ற சிறப்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்து கொண்டார். இதனையடுத்து அவர் அம்மையகம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்று பள்ளிகளை ஆய்வு செய்ததுடன் 6-ஆம் வகுப்பில் மாணவர்களுடன் ஒருவராக அமர்ந்து…

Read more

ரவுடி துரை என்கவுண்டர் வழக்கு… தாய் அளித்த பரபரப்பு புகார்… ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டம் தைலமரக்காடு பகுதியில் கடந்த 11-ஆம் தேதி காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் ரவுடி துரை என்பவர் ஆலங்குடி போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து புதுக்கோட்டை ஆர்.டி.ஓ ஐஸ்வர்யா தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரவுடி துரையின்…

Read more

இந்தியன்-2… லஞ்சம் வாங்காமல் வேலை செய்யுங்கள்… விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறை கேட்கும் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஏராளமான பொது மக்கள் கோரிக்கை மனு அளித்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் அலுவலகத்தில் உள்ள கழிவரையின் கதவில் யாரோ எளிய, பாமர…

Read more

மாணவர்கள் தான் டார்கெட்… போதை மாத்திரைகள் விற்பனை… பெண்கள் உள்பட 5 பேர் கைது…!!

கோவை மாவட்டம் சுங்கம் பைபாஸ் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி அருகே மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சம்மந்தமின்றி நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.…

Read more

தீ விபத்தால் பலியான 4 நண்பர்கள்… மேலும் 2 பேர் கவலைக்கிடம்…சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோவை மாவட்டம் சூலூர் முத்துகவுண்டன் புதூர் பகுதியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 7 வாலிபர்கள் வாடகைக்கு அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று அவர்கள் அறையில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது ஒருவர் 10 லிட்டர் பெட்ரோலை ஒரு…

Read more

பேருந்தில் பாலியல் தொல்லை… மாணவியின் துணிச்சலான செயல்… தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…!!

சென்னை நுங்கம்பாக்கம் இருந்து புரசைவாக்கம் நோக்கி மாநகரப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவருக்கு பேருந்தில் இருந்த ஒரு வாலிபர் பாலியல் தொல்லையை அளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவி அந்த வாலிபரின்…

Read more

வகுப்பறை வரை வந்த போதை பழக்கம்… 7 மாணவர்கள் சஸ்பெண்ட்… நடவடிக்கை எடுத்த ஆசிரியர்…!!

போதைப் பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்துவரும் நிலையில் மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் வைத்து போதைப்பொருள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த வாரம் மூன்று வாலிபர்கள் கஞ்சா விற்பனையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர்கள் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள்…

Read more

சிறையில் திருநங்கைக்கு பாலியல் சீண்டல்… கேமராவில் சிக்கிய சிறை காவலர்… டி.ஐ.ஜி உள்பட 3 பேர் மீது நடவடிக்கை…!!

திருச்சி அரியமங்கலம் பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் திருநங்கை ஒருவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறை காவலராக பணிபுரியும் சென்னை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் அந்த திருநங்கைக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து…

Read more

அந்த கொடூர தாய் யார்…? கட்டைப்பையில் இருந்த பச்சிளம் குழந்தை… ஈரோடு அருகே பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள புதரில் திடீரென குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதனை கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது ஒரு கட்டை பையில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் தொப்புள்கொடி…

Read more

காதலனுடன் சேர்த்து வைங்க… உதவி கேட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன…? வாலிபர்களுக்கு வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகரில் ராகவி(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2022 ஆம் ஆண்டு தீபன் என்பவருடன் திருமணம் நடந்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கணவனை பிரிந்து தற்போது தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ராகவி அதே பகுதியை…

Read more